Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஜமால்தீன் துவான் நூர்

அஸ்ஸலாமு அலைக்கும் 

குருநாகல் தெளியாகொண்ன என்ற இடத்தை பிறப்பிடமாகவும், தற்போது பிரன்சில் (saint jean du luz) வசித்தவருமான ஜமால்தீன் துவான் நூர் யாழ்பாணத்தை சேர்ந்த சட்டத்தரணி அப்துல் மஜீத் மஸாஹிராவின் கணவரும் இன்ஷா ,அம்ரி ,ஆகியோரின் தந்தையுமான இன்னார் இன்று 28.04.2017 காலை வபாத்தானர்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

மர்ஹூம் ஜமால்தீன் மர்ஹூமா சுபைதா உம்மாவின் மகனும் மர்ஹூம் தூவான் ஸாம்,தூவான், தூவான் சாதிகீன் ,தூவான் சியாத் (பிரான்ஸ்),ஆகியேரின் சகோதரரும்,  மர்ஹூம் அப்துல் மஜீத், மர்ஹூமா மசூனா, ஆகியோரின் மருமகனும் தாரீக் பிரான்ஸ் ,மாஹிர்,மரீன் (சுவீடன்),மஹாஸ்(ஜேர்மன்),மத்லூப்(கனடா),நூபினாஸ்,அஜ்மீனா,அனூஸ்,றம்ழான்(பிரான்ஸ் ஆகியோரின் மைதூனரும் ஆவார்,

ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் 

தகவல்

தாரிக் 0033 6 66 95 30 08 
றம்ழான் மச்சான் 0033652164159 
சியாத் தம்பி 0033 6 61 53 77 79 (பிரான்ஸ்)

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِீ

2 comments:

  1. இன்னாலில்லாஹி வ இனா இலைஹி ராஜியூன்...

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இனா இலைஹி ராஜியூன்...

    ReplyDelete

Powered by Blogger.