Header Ads



சிங்களத் தலைவர்களை நக்கிப்பிழைக்கும் ஹக்கீமும், றிசாத்தும்..!!

-சதாம்-

முஸ்லிம்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் காணியில் புத்தர் சிலையை நிர்­மா­ணிப்­ப­தற்கு அம்­பாறை கச்­சே­ரியில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ளதுடன், அம்பாறை மாவட்ட செயலாளர் துசித்த பி. வணிகசிங்கஹ அதற்கு பச்சைக் கொடியும் காட்டிவிட்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் முஸ்லிமாக இருந்தும், அம்பாறை மாவட்டத்தில் 3 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் முஸ்லிம் காணியில் பௌத்த சிலை வைப்பதை தடுக்க முடியவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்பட்டு ஜனாதிபதியையும், பிரதமரையும் விமர்சிக்கத் திராணியற்ற 2 முஸ்லிம அரசியல் கட்சிகளின் தலைவர்களான ஹக்கீமினாலும், றிசாத்தினாலும் இதுவரை எதனையும் சாதிக்கமுடியவில்லை.

சிங்களத் தலைவர்களை நக்கிப்பிழைத்து, தமது அமைச்சு பதவிகளுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என உறுதியாக இருக்கும் இவ்விரு அமைச்சர்களுக்கு எதிராகவும் முதலில் முஸ்லிம் சமூகம் தமது எதிர்ப்புகளை வெளிக்காட்ட வேண்டும்.

உரிய இடங்களில் ஹக்கீமும், றிசாத்தும் கதைத்து இருப்பார்களாயின் முஸ்லிம் பிரதேசங்களை சுவீகரித்து சிலை நிறுவும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முயற்சி நிறுத்தப்பட்டிருக்கும்.

அறிக்கைகள் மூலமாக முஸ்லிம் சமூகத்திடம் உயிர்வாழும் இந்த 2 அரசியல்வாதிகளும் முஸ்லிம் பிரதேசத்தில் நிறுவப்படவுள்ள புத்தர் சிலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே அம்பாறை முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.

3 comments:

  1. Salaams, Brother Sadam,
    WHAT YOU HAVE WRITTEN ABOUT RAUF HAKEEM AND RISHAD BATHIUDEEN IS ABSOLUTELY THE TRUTH AND NOTHING BUT THE TRUTH, Insha Allah. Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society in Sri Lanka and their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government as did the Mahinda government do and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. The media will play their role to misguide the sincere and "appaavi Muslimgal". Like what happened in Aluthgama and Beruwela, Maharagama, Dehiwela, Grandpass and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. A few Muslim media like Jaffanamuslim.com have NOT failed to report unbiased. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. A POWERFUL BROAD-BASED MUSLIM POLITICAL ALLIANCE IS THE NEED OF THE HOUR TO CHASE AWAY THESE MUSLIM POLITICAL SCOUNDRELS AND TO ESTABLISH OUR FUNDAMENTAL AND HUMAN-RIGHTS, Inshs Allah.
    Noor Nizam, Convener - The Muslim Voice.

    ReplyDelete
  2. Sadam bhai we appreciate u r article...if politicians not brave then Muslim youths has a responsibility to protect our Muslim lands...

    ReplyDelete
  3. Backboneless leaders are the curse for this society.

    ReplyDelete

Powered by Blogger.