Header Ads



முஸ்லிம் இளைஞர்கள் கோழைகளா..? வீரமிகு தாய்மார்களிடம் பால் குடித்தார்களா..??


(இறக்காமத்திலிருந்து வலீத்)

அம்பாறை மாவட்ட இக்காமத்தில் முஸ்லிம்களின் காணியில் புத்தர் சிலையை வைப்பதற்கான அத்தனை முயற்சிகளும் தீவிரப்படுத்தபட்டுள்ளன.

முஸ்லிம் அரசியல் தலைவர்களிடத்தில் இதுகுறித்து முறையிட்டும், முஸ்லிம் தலைமைகளினால் அதனைத் தடுத்துநிறுத்த முடியவில்லை.

புத்தர் சிலையை நிறுவும் நோக்குடன் கடந்த செவ்வாய்கிழமை, 25 ஆம் திகதி அப்பகுதிக்கு சென்றிருந்த ஞானசாரர் உள்ளிட்ட பௌத்த கடும்போக்குவாதிகள் முஸ்லிம்களை தூஷித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் ஞானசாரரும் அவனது சகாக்களும் இலங்கை முஸ்லிம்களின் இதயபூமியான அம்பாறையில் தமது அடாவடித்தனத்தை காண்பித்துள்ளனர்.

இறக்காமத்தில் புத்தர் சிலை நிறுவப்பாட்டால், அவர்களின் அட்டகாசம் அதிகரிப்பதுடன், மேலும் பல முஸ்லிம் பிரதேசங்கள் சுவீகரிக்கப்படும் வாய்ப்பும் உண்டு.

இந்தநிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள், முஸ்லிம் அரசியல் தலைமைகளை நம்பிக் கொண்டிருக்காமல், தமது பூர்வீகப் பிரதேசங்களை பாதுகாக்க வீதிக்கு வரவேண்டும்.

தாம் கோழைமிகு தாய்மார்களின் மார்பகங்களில் பால்குடித்து வளர்ந்த பிள்ளைகள் அல்ல என்பதை இந்நாட்டுக்கு நீரூபித்துக்காட்ட வேண்டியது அம்பாறை மாவட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு காலம் இடும் கட்டளையாகும்.

எனவே நேரம் தாமதிக்காது, தமது தாயகப் பூமியை சிங்கள இனவாத சக்திகள் கபளீகரம் செய்வதை தடுத்துநிறுத்தவும், தாம் வீரமிக்க முஸ்லிம் முஸ்லிம் இளைஞர்கள்தான் என்பதை நிரூபிக்கவும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு தற்போது வாய்ப்புக் கிட்டியுள்ளது.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் இளைஞர்களே 'பந்து' தற்போது எங்கள் கையில்..!

18 comments:

  1. இவ்வாறு ஒரு பொறுப்பு வாய்ந்த ஊடகம்
    பொறுப்பற்ற ரீதியில் கருத்துளை இளைஞர்கள் மத்தியில் உசுப்பேத்தி விடுவது வண்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.இனை குறிப்பிட்ட ஊடகம் உடனடியாக நீக்க வேண்டும்

    குறிப்பு - இளைஞர்கள் வழிப்படுத்தப் பட வேண்டியவர்கள் தவிர வழிகெடுக்கப்படவேண்டியவர்கள் அல்ல


    எடுத்துக்காட்டு
    (இப்போது பந்து உங்கள் கைகளில்)

    ReplyDelete
  2. this group of monks are not politicians and they keep disturbing us often. so, why we want to wait for our rubbish/useless politicians for solution? we will take care of it with our jammiyathul ulama and the civil organizations. for example our south eastern university student can make a mark of protest against it? and also our teachers organization could make a protest against it? or we can call for the protest in all around the eastern province. such we have to do something. we should not be quite and expecting our politicians only for the solution.

    ReplyDelete
  3. Yes I agree there are many ways to protect our rights, these extremists have different agenda, go to MS the president we all voted to him.

    ReplyDelete
  4. If Sinhalese can do why cant a Muslim protect their properties? NAVA like you people the reason for current situation of Muslims in SL.

    ReplyDelete
  5. Bad Article.... can you remove this pls

    ReplyDelete
  6. கோழைத்தனமாக... Articleகளை குறை கூறவேண்டம் அவர் சொல்வது உன்மையான வார்த்தைகள். இப்ப உள்ள அரசியல் வாதிகள் சுயநலவாதிகள் மற்றும் கொலைகள் இவர்களால் முஸ்லிம்களின் பாதுகாப்பு முறைகள் எப்படி நடத்தப்பட்டுள்ளது என்பதை எல்லோரும் சிந்திக்க வேண்டும்.Tv, Radio, Newspaper யில் கருத்துக்களை சொன்னால் பிரச்சினை முடிந்திடுமா என் தலைவர்கள் செய்வார்கள் என்று கதை சொல்லிட்டு இருந்தால் கடைசியில் Barma நிலைதான் ஏற்படும்.

    ReplyDelete
  7. கோழைத்தனமாக... Articleகளை குறை கூறவேண்டம் அவர் சொல்வது உன்மையான வார்த்தைகள். இப்ப உள்ள அரசியல் வாதிகள் சுயநலவாதிகள் மற்றும் கொலைகள் இவர்களால் முஸ்லிம்களின் பாதுகாப்பு முறைகள் எப்படி நடத்தப்பட்டுள்ளது என்பதை எல்லோரும் சிந்திக்க வேண்டும்.Tv, Radio, Newspaper யில் கருத்துக்களை சொன்னால் பிரச்சினை முடிந்திடுமா என் தலைவர்கள் செய்வார்கள் என்று கதை சொல்லிட்டு இருந்தால் கடைசியில் Barma நிலைதான் ஏற்படும்.

    ReplyDelete
  8. Knowledge should be shaper than the nife. But too much coward may lead live as miyanmar Muslims. When there no resistance and loss enemy becomes strong.

    ReplyDelete
  9. குட்டக்குட்ட குனிவதுதான் பொறுமைக்கு அடையாளம் என்று கொஞ்சப்பேர் நினைத்திருக்கின்றனர். அப்படியாயின் எமது மேலான உலகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வாளேந்தியிருக்க மாட்டார்கள்

    ReplyDelete
  10. இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.
    (அல்குர்ஆன் : 22:78)

    ReplyDelete
  11. you all should know one thing clearly, we are not calling our younger to make a war with anyone. we call our younger to show our oppose to the government. make a protest to disable the eastern province as now tamil community doing today hartal in all over the north even in eastern province.

    ReplyDelete
  12. Im also one of them, but i agree with you Lariff

    ReplyDelete
  13. When there is no resistance and no losses enemy becomes strong. Too much of cowaredness may create a situation like in miyanmar .

    ReplyDelete
  14. இவர்களது முக்கிய நோக்கமே முஸ்லீம்களை எப்படியாவது வம்புக்கு இழத்து இனக்கலவரத்தை நாட பூராகவும் தூண்டுவதுதான். எனவே அவற்றுக்கு தீனி போடுவதாய் எமது செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது. அந்தவகையில் இந்த ஆக்கம் அநாவசியமான ஒன்றாகும்.

    இவ்வாறான சம்பவங்களை நுனுக்கமாக கையாள்வதன் மூலம், இவர்கள் போன்ற விசமிகளை நிராசையடைய செய்யலாம். அது அவர்களுக்கு பெரும் தோல்வியாக அமையும்.

    உதாரணமாக அங்கு சிலைகள் வைக்கப்படுவதால் எம்மவர்கள் யாரும் சென்று வணங்கப் போவதில்லை. மேலும் குறித்த இடத்தை அன்மித்த பகுதியில் இஸ்லாத்தை பிரதிபலிக்கும் அம்சங்களை அமைப்பதன் மூலம், செய்து வருவதன் மூலம் அங்கு வருவோர் சத்தியத்தை அறிய வழி செய்யலாம். இதுபோல் இன்னும் யோசிக்கலாம்

    ReplyDelete
  15. mr lareef don't blame all eastern people some of them who educated like you doctors engineers surveyor and graduates. Who can earn lots money but they receiving dowry but not all of them
    So do not mention eastern people

    ReplyDelete
  16. Who is this writer Waleed? What is he trying to say? There is no problem at all if we show our displeasure over government's decision against Muslims in a peaceful manner. If we try other means where it hurts the democracy of the country then we will sure be labeled as ISIS.

    ReplyDelete
  17. Who is this writer Waleed? What is he trying to say? There is no problem at all if we show our displeasure over government's decision against Muslims in a peaceful manner. If we try other means where it hurts the democracy of the country then we will sure be labeled as ISIS.

    ReplyDelete

Powered by Blogger.