Header Ads



கிறித்தவர்கள் மீது தாக்குதல் : எகிப்தில் அவசர நிலைப் பிரகடனம்

எகிப்தில் ஞாயிறன்று இரண்டு கோப்டிக் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதற்காக மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் வேளையில், கொல்லப்பட்டவர்களின் இறுதிச் சடங்குகள் இடம்பெற்று வருகின்றன.

அந்நாட்டில் மூன்று மாதக்காலத்திற்கு அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக அதிபர் அப்துல் ஃபடா அல் சிசி அறிவித்துள்ளார். இதன்படி பிடியாணையின்றி அதிகாரிகளால் வீடுகளை சோதனை செய்து, கைது செய்ய முடியும்.

No comments

Powered by Blogger.