Header Ads



''இன்னும் ஓர் பர்மா, உருவாவதை யாராலும் தடுக்க முடியாது''

-M.JAWFER.JP.-

ஒரு சமூதாயத்தின் அழிவு அந்த சமுதாயத்தால் வருகின்றதே தவிர வேறு எங்கிருந்தும் வருவதாக இல்லை. கடந்த காலங்களையும் வரலாறுகளையும் பார்த்தால் அந்தந்த சமுதாயமே அவர்களின் அழிவை தேடிக்கொண்டார்கள். இந்தப்பின்னணியில் தற்போதைய இலங்கை முஸ்லிம்களின் அழிவு காலம் ஆரம்பித்து விட்டதோ என்று என்னத்தோன்றுகிறது.

இருபது இலட்சம் முஸ்லிம்கள் வாழும் இலங்கையில் இருபதுக்கும் மேற்பட்ட பிரிவினைவாதங்கள் உருவாகி சின்னாபின்னமாகிக்கொண்டு இருக்கும் காட்சி நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. அரசியல் ரீதியில் மிக மோசமாக பிருந்து இருக்கும் நமது சமுதாயத்தை ஓன்று படுத்த எந்த நாதியும் இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டோமோ என்ற பயம் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்ப்பட்டுள்ளதை பார்க்கக்கூடியதாக உள்ளது.அரசியல்வாதிகள் மத்தியில் பிரிவுபட்டுக்கிடக்கும் அவர்களை மத ரீதியில் ஓன்று படுத்தி ஒரு குடையின் கீழ் கொண்டு வர மார்க்கப்பற்றுள்ள எந்த அமைப்பாவது முயற்சி எடுப்பதாகவும் இல்லை, அப்படி எடுத்தாலும் அதிலும் மார்க்கம் பேசுபவர்கள் பல தரப்பாக வேறுபட்டுக்கிடக்கும் அபாய காட்சி அரசியலை விட படு பயங்கரமாக இருக்கிறது.

இலங்கையில் ஒன்பது மாகாணத்துக்கும் ஒன்பது இஸ்லாம் ஒன்பது அரசியல்  என்ற அடிப்படையில் உருவாகி இருக்கும் அவல நிலையை பார்த்தால் எதிர்கால முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இந்த வருசையில் தற்கால முஸ்லிம்களின் இரண்டே இரண்டு  கேள்விதான் ஓன்று  முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுபடுவார்களா? இலங்கையில் உள்ள இஸ்லாமிய காவலர்கள் என்று மார் தட்டும் அனைத்து இயக்கங்களும் ஓன்று படுவார்களா?இந்த ஓன்று படுதலின் பிண்ணணியில்தான் முஸ்லிமகளின் எதிர்காலம் தங்கி இருக்கிறது. இல்லையேல் இன்னும் ஓர் பர்மா உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. அவ்வாறு ஒரு நிலை ஏற்ப்பட்டால் அதற்க்கான முழுப்பொறுப்பையும் இன்றுள்ள அரசியல் தலைவர்கள்தான் நாளை கியாமத் நாளில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.

அல்லாஹ்வுக்காக வேண்டி சமுதாய பணியில் இவர்கள் இறங்கி இருந்தால் ஏன் அல்லாஹ்வுக்காக விட்டுக்கொடுத்து ஓன்றுபட முடியாமல் தவிக்கின்றார்கள்?     

17 comments:

  1. சகோதரரின் பதிவு காலத்தின் தேவைக்கேற்ப 100% உண்மை, ஆனால் பதவி மோகத்தாலும் பண ஆசையாலும் போதையேறிக்கிடக்கும் எம் முஸ்லிம் அரசியல் வாதிகள் இதை உணரமாட்டார்கள்.
    மேலும் எம் முஸ்லிம் மக்களும் இதை உணராதவர்களாகவே இருக்கின்றார்கள், இதே நிலை தொடரும் பட்சத்தில் முஸ்லிம்களின் நிலை கேள்விக்குறியாவதில் எந்த சந்தேகமும் இல்லை.
    எமது சமுதாயத்தில் யாராவது படித்தவர்கள் இருந்தால் இதற்கான தீர்வை முன் வையுங்கள்.

    ReplyDelete
  2. ஒவ்வொறுவரரும் தங்கள் இஷ்டத்திற்கு கருத்துச் சொல்லி சமூகத்தை குழப்பாமல் இருப்பதே மிகவும் நன்மையாக இருக்கும் பர்மாவாக மாறும் அளவுக்கு இலங்கையர்கள் ஒன்றும் நாகரீகமற்ற சமூகம் அல்ல..

    ReplyDelete
  3. ACJU TRYING TO GET UNITY WITH ENTIRE POLITICIANS AND ISLAMIC GROUPS.WE SHOULD OBEY ULAMA AND FOLLOW THE GUIDENCE OF ACJU.UNSHA ALLAH WILL BE
    SUCCESS

    ReplyDelete
  4. முட்டாள் பதிவு!
    அரசியல் வாதிகளல்ல ஒன்று பட வேண்டியது முஸ்லிம்கள்!
    இஸ்லாத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் ஆலிம்சா களும் ஒன்றுபட மாட்டார்கள்! ஏன் ஒன்றுபட்டால் வயிற்றுபாடு என்னவாகும் !?
    லக்கள் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் ஒன்றுபட்டால் மட்டும் சாத்தியம்!

    ReplyDelete
  5. Dear Brother.. Let us hold on to the ROPE of ALLAH as stated in QURAN.

    As per TAFSEER of above call " ROPE of ALLAH" . Allah is asking Muslims to get united by holding on to the rope of Allah which is Quran and Sunnah.

    Quran is ONE from Allah but nothing els.
    Sunnah is ONE from Muhammed (sal) but nothing els.

    So Our success in following the Quran and Sunnah in a way it was fallowed successfully by Muhammed (sal) and His companions way But no other ways.

    You are correct in one point, Many of our Muslim Borthers Call to Islam But Expecting every body joining their groups, which is not from the way of the companions or scholars way.

    So It is upon all the JAMATHS to stop calling people to their groups, Rather they should learn the Correct Islam from the way 1st 3 generation of Islam (sahaaba, tabieen and taba tabieens) and then practice themself and call others toward True Islam But not for their groups in the name of Islam.

    May Allah Guide our so called religious leaders from calling to their groups. May Allah make them realize the need to gain correct knowledg of islam and to Unit people under one flag that is ISLAM.

    May Allah Guide our so called leaders toward Islamic way of Unity and stay away from selfish politics.

    May Allah Guide our Muslim brothers and sisters toward Islamic way of life and be firm in EEMAN in any calamity that may fall on us.

    We Ask Allah to Protect our LIVES, EEMAN and Peaceful life on earth.

    ReplyDelete
  6. It may be possible to get the Muslim political parties united but it will never be possible to get our religious groups together.

    ReplyDelete

  7. Masha allah that's the reality must need for Muslim peoples in srilanka,some one should be lead for to hold all Muslims in under one umbrella may Allah subahanahuthala protect us.

    ReplyDelete
  8. காலத்துக்க ஏற்ற நல்ல பதிவு

    ReplyDelete
  9. நல்ல ஒரு பதிவு brother

    ReplyDelete
  10. we have to unite under one banner which is ACJU. Most of our politicians are useless and they tarnish the image of Muslims

    ReplyDelete
  11. Jawfer ,

    More than twenty religious and political groups for
    TWO MILLION Muslims ! Good beginning for your
    writing . Twenty for two means NOT UNITY BUT
    DISUNITY , THE SHAKING OF THE VERY FOUNDATION OF
    ISLAM ! This is the achievement of our Ulemma ,
    Politics , Business , Academics , Intellectuals
    and finally the GREAT UMMAH ! What a society !
    You think this is the end ? No Never . More in
    the pipe line . Local Madrasas and foreign ones
    are producing more and more preachers annually
    to meet the DEMAND OF MORE ULEMMA to create
    active and long lasting divisions in the name
    of CLEAN AND PERFECT ISLAM . On the other hand
    FOREVER BUSY Muslim politics is trying to
    branch out as many as possible so that it will
    be EASY TO SORT OUT Muslim issues with any
    government ! Jawfer , you forgot one important
    matter here which is the role of MIDDLE EAST
    EARNINGS by weakest and much vulnerable lot in
    our community whose hard earned money THESE
    ABOVE MENTIONED VIRTUOUS LOT DEPEND ON. ONE
    THING IS VERY CLEAR , WE ARE FAST MOVING
    BACKWARD USING ALL MODERN TECHNOLOGY AVAILABLE
    AND THAT IS THE BEST OF ALL CURSE.

    ReplyDelete
  12. maarkkam therinjawan ippadi pesa maattan

    ReplyDelete
  13. JAWFER,

    I have seen many things travelling to many parts
    of the world both Muslim and non-Muslim, THAT IS
    KNOWLEDGE AND EXPERIENCE ARE IN THE FRONT SEAT .
    Civilised people work hard , spend sparingly and
    LIVE AND LET LIVE ! They learn as much as they
    can , to the last minute and practice what they
    know . STRICTLY , KNOWLEDGE AND EXPERIENCE ARE
    THEIR GUIDES . THEY HAVE A DEEP RESPECT TRULY
    IN THEIR HEARTS TO THOSE WHO GAVE THEM THESE
    VALUES . Now,the million dollar question for us!
    WHO IS OUR GUIDE ?

    ReplyDelete
  14. அ/அகும்.முதலில் நாம் ஒவ்வொருவரும் ஒழுங்காக (ஒழுக்கம் ) நேர்மையான முறையில் அல்லாஹ் சொல்வதைக் கடைபிடித்தால் 25% அல்லது மாறாகவது நடக்கமால் இருந்தாலே போதும்
    அல்லாஹ் நிம்மதியாக வாழ வைப்
    பான்.எனவே ஒவ்வொரு நிமிடமும்
    அவனிடம் உதவி தேடுவோம்.

    ReplyDelete
  15. சகோதர்ர்களே! நாமெல்லாம் முஸ்லிம்கள், நமது வரளாற்றை மறந்தவர்களாக ஈசல்கள் போல சிதரடிக்கப்பட்டுள்ளோமே ?! ஏறக்குறைய ஜாஹிலிய அரபிய சமூதாயம் 23 பெரிய கோத்திரங்களாக அற்ப விடயங்களுக்கே பரம்பரை பரம்பரையா யுத்தம் செய்துகொண்டிருந்த மக்களை எல்லாம் வல்ல இறைவன் எந்த அடிப்படையில் ஒருவருக்கொருவர் சகோ.களாக மாற்றியமைத்தது, அதே அடிப்படையில் தான் ஒட்றுபட முடியும்மே தவிர அ இ ஜ உ மற்றும் அஃசியல் வாதிகளால் முடியாது!
    ஏனென்றால் அரசியல்வாதிகள் எப்படி சுயநல வியாபாரிகளோ அதே மாதிரிதான் அ இ ஜ உ உம்
    அவர்களில் தர்கா, தரீக்கா, தபலீக், ஜ இஸ்லாமி, தவ்ஹீதுவல், என்று என்னற்ற கொள்கைகளை உடைய உலமாக்கள் இருக்கிறார்கள் முதலில் அவர்களெல்லாம் சேர்ந்து ஒரு கொள்கைக்க வரச்சொல்லுங்கள் பார்க்க

    ReplyDelete
  16. சகோ,,, அப்படி சொல்லாதீர்கள் உங்களை வஹாபிகள் அடிப்படை வாதிகள் என்று பட்டம் சூட்டி விடுவார்கள்.அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்களாம் எதை வணங்கினாலும் பரவாயில்லை ஒற்றுமையாக இருக்கும் இவர்களை குழப்ப வேண்டாம் என்ற முடிவில்தான் இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.உலமா சபையின் சமூக ஒற்றுமையாக்கள் போதாது என்று சூரா சபை ஓன்று அமைத்தார்கள் சமூகம் ஓன்று பட்டதா?அதுவு லட்டர் பேட்டோடு உறங்குகிறது.இவர்கள் எப்போது குர் ஆணுக்கும் ஹதீசுக்கும் முன்னுரிமை கொடுத்து செயற்பட ஆரம்பிக்கின்றார்களோ அன்றைக்கித்தான் இலங்கை முஸ்லிம்களுக்கு விடிவு காலம்.(நான் எந்த T J வுக்கும் வக்காலத்து வாங்கவில்லை.மக்களின் நிலைகளை வாட் சாப் குருப்புகளில் போய் கலந்து கொண்டால் தெரியும் மக்கள் எங்கு இருக்கிறார்கள் வழி நடத்திகிறோம் என்று சொல்லும் தலைமைகள் எங்கு சென்று கொண்டு இருக்கிறார்கள் என்பது புரியும்.

    ReplyDelete
  17. சகோ,,, அப்படி சொல்லாதீர்கள் உங்களை வஹாபிகள் அடிப்படை வாதிகள் என்று பட்டம் சூட்டி விடுவார்கள்.அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்களாம் எதை வணங்கினாலும் பரவாயில்லை ஒற்றுமையாக இருக்கும் இவர்களை குழப்ப வேண்டாம் என்ற முடிவில்தான் இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.உலமா சபையின் சமூக ஒற்றுமையாக்கள் போதாது என்று சூரா சபை ஓன்று அமைத்தார்கள் சமூகம் ஓன்று பட்டதா?அதுவு லட்டர் பேட்டோடு உறங்குகிறது.இவர்கள் எப்போது குர் ஆணுக்கும் ஹதீசுக்கும் முன்னுரிமை கொடுத்து செயற்பட ஆரம்பிக்கின்றார்களோ அன்றைக்கித்தான் இலங்கை முஸ்லிம்களுக்கு விடிவு காலம்.(நான் எந்த T J வுக்கும் வக்காலத்து வாங்கவில்லை.மக்களின் நிலைகளை வாட் சாப் குருப்புகளில் போய் கலந்து கொண்டால் தெரியும் மக்கள் எங்கு இருக்கிறார்கள் வழி நடத்திகிறோம் என்று சொல்லும் தலைமைகள் எங்கு சென்று கொண்டு இருக்கிறார்கள் என்பது புரியும்.

    ReplyDelete

Powered by Blogger.