Header Ads



தொல்பொருள் இடங்களில், விகாரை வைக்க சட்டம் இல்லை - திணைக்கள பணிப்பாளர்

-மு.இ.உமர் அலி- 

இன்று இக்கட்டுரை  எழுதிக்கொண்டிருக்கும்போது தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் (Director General of Archaeology Dr. Senarath Dissanayake, ) தொடர்புகொண்டு மாணிக்கமடு மாயகல்லி மலை விடையமாக நான் வினயபோது அவர் பின்வருமாறு கூறினார்.”

தொல்பொருட்களை ஜாதிமத பேதமின்றி பாதுகாப்பதுதான் எங்கள் கடமை,,அங்கு மத ஸ்தானங்களை தாபிக்க வேண்டும் என்று தொல்பொருளியல் சார்பான சட்டமும் கூறவில்லை,குறித்த இடத்தினை மட்டும் எல்லையிட்டு பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மட்டுமே நாங்கள் எடுத்துள்ளோம்.சிலை வைத்தமையோ மற்றும் ,பௌத்தவிகாரை கட்டுவதற்கு முயற்சிசெய்வதற்கும் எங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை.இவ்விடையம் வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படலாம் என நினைக்கின்றேன். அத்துடன் இது விடையத்தில் வெவ்வேறு மதங்களை சார்ந்தவர்கள் ஒருவரோடொருவர் முரண்பட்டுகொள்ளுதல்  நல்லதல்ல''

No comments

Powered by Blogger.