April 25, 2017

அம்லா வரவில்லை, தொழுகைக்குச் சென்றுவிட்டார்..!


-Thubasir Thuba-

ஆம்லாவை ஏன் சக வீரர்கள் உட்பட அனைவரும் மதிக்கின்றனர்..

■நேற்றைய IPL கிரிகட் போட்டியின் போது அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்களுக்கான ORANGE CAP வழங்கும் நிகழ்வு இடம்பெறுகையில் அதனைப் பெறுவதற்கு அம்லா அழைக்கப்படுகிறார். ஆனால் AMLA வுக்குப் பதிலாக MAXWELL அதனை பெறுவதற்காக வந்தவேளை அறிவிப்பாளரால் #அம்லா ஏன் வரவில்லை என வினவப்பட்ட போது.

■அவர் தொழுகையை நிறைவேற்றுவதற்காக சென்றுவிட்டதாகவும் தன்னிடம் அந்த CAP ஐ பெறுமாறு கூறியதாகவும் கூறினார்.

■விளையாட்டுக்காக தொழுகையை இழக்கும் நமக்குத் தெரிவதில்லை. அந்தத் தொழுகையின் மூலம் தான் ஈருலகிலும் வெற்றியுண்டென்று.

#Amla #Prayer

18 கருத்துரைகள்:

IPL Oru Suuthatam, Athil Nearmaiyum Markamum.
Dear Jaffna Muslim, its nice the you have mentioned about Hashim Amla went for prayers, but also donot forget to mention IPL is a game of GAMBLING

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
(அல்குர்ஆன் : 49:13)

He could have prayed 5 minutes larer, after accepting the cap, just saying

If 5 minutes late he may be missing that prayer. So please don't comment like this. You were not with him to judge.

இஸ்லாம் ஓர் வாழும் மார்க்கம் என்பதை 'நிரூபிப்பதற்கு' எமக்கு எப்போதுமே கவர்ச்சியான அரசியல் தலைவர்களும், Celebraty களும் தேவை. சதாம் ஹுசைன், கடாபி, யாஸிர் அரபாத் போன்றவர்கள் ஒரு காலத்தில் உலகளாவிய இஸ்லாத்தின் குறியீடு. பிறகு காலத்துக்கு காலம் மைக்கேல் ஜாக்சன் இஸ்லாத்துக்குள் நுழைந்து விட்டார், நீல் ஆம்ஸ்ட்ராங் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டார் என்று பரபரப்பு செய்தி வரும். நாமும் அது உண்மையாக இருக்க கூடாதா என்று ஏங்கித் தவிக்க ஆரம்பித்து விடுவோம். மைக்கேல் ஜாக்சன் இஸ்லாத்தை பின்பற்றுவது எவ்வளவு பெரிய விஷயம்? மறுமை நாளில் முதலில் உயிர்ப்பித்து எழுப்படுபவர் மைக்கேல் ஜாக்சன் தானே?...

இந்த மிடில் கிளாஸ் மென்டலிட்டியின் மெளட்டீகத்தனத்துக்கு சமீபத்திய உதாரணம் கிரிக்கெட் வீரர் ஹாஷிம் அம்லா. நீண்ட தாடி கொண்ட அம்லாவின் அசைவுகளை கூட இறை பாதையில் எடுத்து வைக்கப்படும் மெல்லிய அடிகளாக அவரது பாமரத்தனமான ரசிகர்கள் நோக்குகிறார்கள். உண்மையில் ஹாஷிம் அம்லா தப்லீக் ஜமாஅத் பாமரத்தனத்தின் கிரிக்கெட் முகம். ஐ பி எல் போட்டிகள் எவ்வளவு மோசமான சூதாட்டம், தேசிய கிரிக்கெட் போட்டிகளை மழுங்கடித்து அந்த இடத்தில் பணத்தை மையத்தில் வைக்கும் நுகர்வுக் கலாசார சீரழிவு என்பதை புரிந்து கொள்ள முடியாத அம்லா மிகவும் அடிமட்ட பாமரனே. அல்லது அது புரிந்தாலும் 'துன்யா வேறு, ஆகிரா வேறு' என்று அரசியல் நீக்கம் செய்யப்பட்ட தப்லீக் ஜமாஅத் கருத்தியல் செல்வாக்கு காரணமாக அதனை ஏற்றுக் கொண்டிருக்கலாம். தனிப்பட்ட ஒழுக்கம் கொண்டவர் ஹாஷிம் அம்லா என்பதை நாம் கொஞ்சம் மீள் பரிசீலனை செய்து கொள்வது நல்லது.

ஹாஷிம் அம்லா அமர்ந்து கொண்டு நீர் அருந்துவதையும், சாப்பிடுவதையும் கொண்டாடுபவர்கள் நாளைக்கு அம்லா உடலுறவு கொள்வதையும், மலங் கழிப்பதையும் வீடியோ எடுத்து வெளியிட்டு உலக மாந்தர்களை உய்விப்பார்கள் என்று நம்புகிறேன்..

Lafees Shaheed

Dont use the knife because it was killed many of them...u dont ride any vehicle because its killed many humans..hello brother IPL or ODC or any matches gamplers will do gembling...how it could be a mistake of Amla??his doing work and getting salary...dont judge peoples bad manner..Allah only knows the Ihlas

dear cricket star,s allah will decide within 05 minute of our and amla life. brother amla having fear of allah

is this sure maxwell said like that??? he just say he is not well and he never mentioned he went for pray please check once again before you post a news

Dear @Riza

From his position he is not gambling (As I believe), He was hired by a team to play for them that's it. It's not that easy to say Gambling to everyone in this game. I agree with you somehow but not with Amla matter.

Who knows he will be alive after 5 mins.
Which one is worth in yawmul qiyama; cap or prayer

அம்லா தொழச் சென்றதுக்கா இவ்வளவும்????????

@ MOHAMMAD WASEEM.
I AGREE WITH YOU THAT HASHIM AMLA IS NOT GAMBLING, BUT HE IS PAID BUY A GAMBLER (EX. ROYAL CHALLENGERS OR ANY OTHER TEAM OWNER) TO PLAY GAMBLING. IPL IS BASED ON GAMBLING AS EVERY ONE KNOWS IT.
FOR EXAMPLE, IF A JOCKEY RIDES A HORSE, WHICH IS OWNED BY A GAMBLER IN A RACE COURSE FOR GAMBLING IS HARAM. THEN THERE IS NO DIFFERENTS BETWEEN THE JOCKEY AND HASHIM AMLA.

ANOTHER EXAMPLE- IF A MAN HIRE ME TO PLAY GAMBLING. THEN I AM DOING A HARAM THING, LIKE WISE HASHIM AMLA IS HIRED TO PLAY IN THE IPL BY THE GAMBLERS ( ROYAL CALLENGERS OR OTHER TEAM).

SORRY IF I HAVE HURTED ANY BODYS FEELINGS.

MAY ALLAH GRANT US THE RIGHT PATH. ALLAH MIHA ARINTHAVAN

@ MOHAMED NIYAS
IPL PLAYERS ARE HIRED BY GAMBLERS (ROYAL CHALLENGERS OR ANY OTHER TEAM OWNER) FOR GAMBLING. BUT ODC IS NOT HIRED BY GAMBLERS.

Ipl soodatamam apo matta international matches la onnume illa taane. summa ponga.

அல்லாஹ்வின் கட்டளைக்கும்  அவனது தூதரின் வழிமுறைக்கும் மதிப்பளித்து வாழும்  அம்லாவை, உலகமே பேசும் விதமாக அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளதை அறியும்போது,  அல்லாஹ் தனது வாக்குறுதியை எவ்விதத்திலும்  நிறைவேற்றியே தீருவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வருகிறது.

அவரை இந்நிலைக்கு உயர்த்திய தப்லீக் ஜமாஅத்தின் பயிற்சிப் பாசறைப் பணிகளும் பாராட்டத்தக்கதே

காய்த்த மரத்தில் தான் கல்லெறியும் பொல்லெறியும்.

தப்லீக் ஜமாஅத் உலகில் வளர வளர சிலருக்கு மட்டும் வயிற்றெரிச்சல் கூடிக்கொண்டே போகிறது.

அதைப்பற்றி தவறாக கதைக்காமல் தூக்கமும் வரமாட்டாது போல.

Dear Fathima shazna
பாமரத்தனமான ஹஷிம் அம்லா பற்றிய பாமர மக்களின் பார்வையை விட உங்களுடைய குறுகிய இயக்க வாத பார்வை மிகவும் மட்டகரமானது

Post a Comment