Header Ads



முஸ்லிம் பிரதேசங்களில், கடைகள் அடைப்பு


-Nazeer Mohamed Aaziq-

இறக்காமம் - வரிப்பத்தான்சேனை பிரதேசங்களில் இன்று -28- பூரண ஹர்தால் அனுஷ்டிக்கபடுகிறது, மாணிக்கமடு மாயக்கல்லி சிலை வைப்பு, முஸ்லிம்களின் காணி அபகரிப்புக்கு எதிராக இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.




No comments

Powered by Blogger.