Header Ads



சவூதி அரேபியாவில், கழுத்து வெட்டப்பட இருப்பவர்


சவுதி அரேபியா நாட்டில் முகமது நபிகளை ஏற்க மறுத்த நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சவுதியில் உள்ள Hafar al-Batin என்ற நகரில்  வசித்து வந்துள்ளார்.

அடிப்படையில் கடவுள் நம்பிக்கை இல்லாத இவர் அடிக்கடி பொது இடங்களில் கடவுளையும் இஸ்லாமியத்தையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், இறைத்தூதரான முகமது நபிகளை கடுமையாக விமர்சனம் செய்து  வந்துள்ளார்.

நபரின் இந்நடவடிக்கை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும் கடந்த 2014-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வருடமாக நடைபெற்ற விசாரணையின் இறுதியில் நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதும் அவரக்கு நீதிமன்றம் மரண தண்டனையை விதித்துள்ளது.

ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து நபர் மேல் முறையீடு செய்துள்ளார். அதில், ‘வீடியோக்களை வெளியிட்டபோது தான் மது போதையில் இருந்ததால் சுயநினைவின்றி குற்றம் செய்துவிட்டதாக’ விளக்கம் அளித்துள்ளார்.

இவரது மேல் முறையீட்டு வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது ‘கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது குற்றம் இல்லை. ஆனால், இதனை பொது இடங்களில் கடுமையாக விமர்சனம் செய்தது தான் குற்றம்’ எனக் கூறி நீதிபதி மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

நீதிபதி மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் நபருக்கு மரண தண்டனை நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

8 comments:

  1. There are reportedly two million atheists among Saudis.
    What the appeal court stated is " you can be an
    atheist but not engaging in blasphemy. Blasphemy is an
    offence in many countries. This clearly proves , even
    Saudi allows its citizens to believe or not to believe
    in Islam. There is no compulsion. Some Srilankan
    Muslim readers on this forum must try to take a
    serious look into this court verdict in Saudi .

    ReplyDelete
  2. Little knowledge makes most noises here. I can remember Dr. Zakir Naik once said " little knowledge in science make you atheist. In-depth knowledge in science make you believe in God"

    Alhamdhulillah! being a Muslim gives me the mind-contentment.

    ReplyDelete
  3. Little knowledge makes most noises here. I can remember Dr. Zakir Naik once said " little knowledge in science make you atheist. In-depth knowledge in science make you believe in God"

    Alhamdhulillah! being a Muslim gives me the mind-contentment.

    ReplyDelete
  4. Inamdeen ,

    Dear Zakir Nayak's genius scholarly pupil , be
    on alert of your scientific TIE , it might
    strangulate you when too tight in Antarctic ice !
    And remember , some people out there have eyes
    but blind and have ears but deaf and a head
    without that GREY MATTER in it ! I feel sorry for
    them ! You are an elegant creature and look very
    intelligently FOxxxSH in that SHIRT AND TIE .

    ReplyDelete
  5. @Muzammil, did you carry out a research on this? Stop bluffing on things in which you have little knowledge.

    ReplyDelete
  6. மத அவதுhறு என்று சொல்லி இந்தியாவில் இந்துக்கள் சாகிர் நாயக்கை வெட்டியிருந்தால் இந்தக் கருத்துக்கு எங்கே போவீர்கள்?

    ReplyDelete
  7. Unknown,

    If you have a knowledge-measure tape , do it with
    your intelligence . Why don't you do the research
    and prove I am wrong ? Are you a neutral person
    ready to accept facts as facts regardless of
    religious , cultural or linguistic bias ? Are you at
    least tolerant and patient enough to read this
    article published in Jaffna Muslim which SAYS VERY
    CLEARLY " IT IS NO CRIME TO DISBELIEVE IN RELIGION
    BUT DO NOT PUBLICISE IT IN PUBLIC." Do you at least
    have the ability to read the article clearly before
    jumping to question me to satisfy your weakness in
    reading ?

    ReplyDelete
  8. மதத்தை பிரச்சாரம் செய்ய சுதந்திரம் உள்ளது போன்று, அதனை விமர்சிக்கவும் அவருக்கு சுதந்திரம் உள்ளது. இதற்கெல்லாம் கழுத்தை வெட்டினால், இலங்கையில் முஸ்லிம்கள் ஜும்மா நடாத்த முடியுமா, குரான் ஓத முடியுமா?

    ReplyDelete

Powered by Blogger.