Header Ads



சவூதி அரேபியாவில் போதை மருந்து, கடத்திய 3 பேருக்கு மரண தண்டனை

சவூதி அரேபியாவில், ஹெராயின் போதை மருந்து கடத்திய 3 பாகிஸ்தானியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் 153 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது மனித உரிமை ஆர்வலர்களைக் கவலையடையச் செய்துள்ளது.

No comments

Powered by Blogger.