Header Ads



அல் ஹிலால் மத்திய கல்லூரி, சம்பியன் ஆகியது..!


நீர்கொழும்பு சென்மேரிஸ் கல்லூரியினால் நடாத்தப்பட்ட இவ்வருடத்திற்கான 12 வயதுக்கு உட்பட்டோருக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில் நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரி சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.

நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரியின் விளையாட்டுத் துறையை முன்னேற்ற நீர்கொழும்பு ஹிலாலியன்ஸ் ஸ்ப்போர்ட் அசோசியேசன்ஸ் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.