Header Ads



ஜாகிர் நாயக்கின் ஜப்பான் பயணம் - 121 பேர் இஸ்லாத்தை ஏற்றனர்

பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கின் ஜப்பான் பயணத்தில் இதுவரை 121 ஜப்பானியர்கள் இறைவனின் மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுள்ளனர்.

9 comments:



  1. "(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்."
    (அல்குர்ஆன் : 2:25)
    www.tamililqurqan.com

    ReplyDelete
  2. Masha Allah. He is an legend. Real scholar

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்
    1989 ஆம் ஆண்டு முதன் முதலில் ஜப்பான் சென்றேன் டோக்கியோ ஹீரோவில் சவுதி அரேபியாவின் எம்பஸ்ஸிடெரின் வீட்டுக்கு அருகாமையில் இஸ்லாமிக் சென்டர் இருந்தது,. நான் இங்கு கேக்கும் கேள்வி சாகிர் நாயக் போவதற்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றவர்கள்??? ஆகவே இவரின் முயற்சியை பாராட்டலாம் பிழை இல்லை ஒன்றை மறந்து விடக்கூடாது ஹிதாயத் அல்லாஹ் கொடுக்கிறான்., ஜப்பானியர்கள் இஸ்லாத்தை தேடிப்படிப்பவர்கள் தேடலின் முடிவில் இஸ்லாத்தை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குகிறான்

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ் !

    அல்லாஹ் அவரின் இக்லாஸான எண்ணங்களை நிறைவேற்றுவானாக .

    ReplyDelete
  5. The ALMIGHTY ALLAH IS GREAT. He protects the all ceeations. He shows the good path to the people who blessed by the Almighty.

    ReplyDelete
  6. Masha Allah. May almighty Allah bolster Dr.Zakir Naik with his unparalleled blessing!

    ReplyDelete
  7. Masha Allah. May almighty Allah bolster Dr.Zakir Naik with his unparalleled blessing!

    ReplyDelete

Powered by Blogger.