Header Ads



மதீனா பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள, இலங்கை மாணவர்களின் விபரம்


இறைவனது பேரருளால், மதீனா முனவ்வராவில் அமைந்திருக்கும் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு 2017-2018ம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்கள் இலங்கையிலிருந்து தெரிவுசெய்யப்படுள்ளனர், இம்முறை அதிகூடிய எண்ணிக்கையாக முப்பத்தாறு ஆலிம்கள் தெரிவுசெய்யப்படிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தகவல்: அ(z)ஸ்ஹான் ஹனீபா மதனீ


1 comment:

Powered by Blogger.