Header Ads



விளக்கமறியலில் உள்ள விமல், பாராளுமன்றத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நாடாளுமன்ற உணவகத்தில் இன்று தனது 47வது பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார்.

இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச , வீரவங்சவின் மனைவி, பிள்ளைகள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விமல் வீரவங்ச கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடும் புகைப்படங்கள் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.



No comments

Powered by Blogger.