Header Ads



ரேணுகா ஹேரத் காலமானார்

முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 72.

கண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று அதிகாலை காலமாகியுள்ளார்.

இவர், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமதாசவின் அரசாங்கத்தின் போது சுகாதார அமைச்சராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.