March 19, 2017

யாழ்ப்பாணத்தில் புதிய நோய் - எச்சரிக்கையாக இருக்க அறிவுரை

யாழ்ப்­பா­ணத்தில் ஒரு­மா­த­கா­ல­மாக புதியதொரு­ சு­வாசம் தொடர்­பு­பட்ட நோய் ­ப­ர­வி­வ­ரு­வ­தாக யாழ். போதனா வைத்திய­சா­லை­யின் ­வெ­ளி­நோ­யாளர் பிரி­வு ­பொ­றுப்­பு­ வைத்­திய அதி­காரி வைத்­தியர் ஜமு­னாநந்தா தெரி­வித்துள் ளார். 

அத்­துடன் இந்­நோ­யி­னால் ­ச­ரா­ச­ரி யாக­ நாௌான்றுக்கு 1000 பேர் வரையில்­ சி­கிச்­சைக்­காக ­வந்­து­செல்­வ­தா­க­வும் ­தெ­ரி­வித்­துள்ளார். இந்­நி­லையில் இந்­நோயின் தாக்கம் தொடர்­பா­கவும்,  

அதனை தவிர்ப்­ப­தற்­கா­ன­வ­ழி­மு­றை­கள்­தொ­டர்­பா­க­வும்­வைத்­தி­யர்­ஜ­மு­னாந்­தா­கே­ச­ரி­வா­ர­வெ­ளி­யீட்­டிற்­கு­தெ­ரி­வித்­த­தா­வது,

 தற்­போது அண்­மை­யா­ன­ஒ­ரு­மா­த­கா­ல­மா­க­பு­தி­ய­ஒ­ரு­நோய்­ப­ர­வி­வ­ரு­கின்­றது.  இந் நோயா­ன­து­இன்­பு­ளு­வன்­ஸா­வை­ர­ஸால்­ஏற்­ப­டு­கின்­றது.  இதனால் சரா­ச­ரி­யா­கயாழ். போதனா வைத்­தி­ய­சா­லை­யின்­வெ­ளி­நோ­யா­ளர்­பி­ரிவில்400  பேர் வரை­யில்­சி­கிச்­சைக்­கா­க­வ­ரு­கை­த­ரும்­நி­லை­யில்­தற்­போ­து­இவ்­எண்­ணிக்­கை­ஆ­யி­ர­மாக அதி­க­ரித்­துள்­ளது.

 இந் நோயின்­தாக்­க­மா­ன­து­வித்­தி­யா­ச­மா­ன­தா­க­உள்­ளது.  குறிப்­பாக இந்­நோ­யின்­அ­றி­கு­றி­யா­க­தொ­டர்ச்­சி­யா­ன­காச்சல்,  உடல் வலி, சளி,  தும்மல் காணப்­ப­டல்­போன்­ற­அ­றி­கு­றி­கள்­தென்­படும்.  குறிப்­பாக இந்­நோ­யின்­அ­றி­கு­றியும்,  டெங்கு நோயின்­அ­றி­கு­றி­யும்­ஒ­ரே­மா­தி­ரி­யா­க­இ­ருப்­ப­தால்­மக்­கள்­இந்­நோ­யை­டெங்­கு­நோ­யா­க­த­வ­றா­க­நி­னைக்­கும்­சந்­தர்ப்­பங்­க­ளும்­உண்டு.

 ஒரு­வ­ருக்கு இந்­நோய்­கா­ணப்­ப­டும்­போ­து­அ­வ­ர­து­தும்­ம­லா­லே­யே­இந்­நோ­யாய்­மற்­றை­ய­வர்­க­ளுக்­கு­தொற்­று­கின்­றது.  அதா­வது ஒரு­வர்­மற்­ற­வ­ருக்­கு­எ­தி­ரா­க­தும்­மும்­போ­து­அ­வ­ர­து­தும்­ம­லில்­இ­ருந்­து­மற்­ற­வ­ருக்­கு­சிந்­தும்­ச­ளி­யால்­இந்­நோய்­ப­ர­வு­கின்­றது.

 இந் நோயா­ன­து­கு­ழுந்­தைகள் மற்­றும்­வ­ளர்ந்­த­வர்­க­ளில்­ச­ள­ரோ­க­நோ­யா­ளர்கள், கர்­ப­வ­திகள்,  அஸ்மா நோயா­ளிகள்,   போன்­ற­வர்­களை அதி­கம்­தாக்­கு­கின்­றது.  இந்­நி­லையில் இந்­நோ­யால்­பா­திக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கு­நீர்­ரா­காரம்,  நீர்­சத்து நிறைந்­த­உ­ண­வு­கள்­கொ­டுக்­க­வேண்­டி­ய­து­டன்­வைத்­தி­ய­சா­லைக்­கு­வ­ரு­ப­வர்­க­ளுக்­கு­அ­வர்­க­ளின்­நோ­யின்­தாக்­க­அ­ள­வை­பொ­றுத்­து­சி­கிச்­சை­வ­ழங்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

 இவ்­வா­றான நிலை­யில்­இந்­நோ­யி­னை­த­விர்க்­க­வேண்­டு­மா­யின்­தற்­போ­தை­ய­சூழ்­நி­லை­யில்­அ­தி­க­ள­வா­ன­ச­ன­நெ­ருக்­கம்­நி­றைந்­த­இ­டத்­திற்­கு­செல்­வ­தை­த­விர்க்­க­வேண்டும். ஏனெ னில்­சு­வா­சம்­தொ­டர்­பா­ன­நோ­யா­த­தால்­அ­தி­க­ள­வா­ன­மக்­கள்­நெ­ரி­ச­லா­ன­இ­டத்­தில்­இந்­நோய்­ப­ர­வு­வ­து­இ­ல­கு­வா­ன­தா­க­இ­ருக்கும்.  மேலும் ஒரு­வர்­தும்­மும்­போ­து­மற்­றை­ய­வ­ருக்­கு­எ­தி­ரே­தும்­மா­து­இ­ருக்­க­வேண்டும்.  இந் நோயின்கிருமியானதுசுமார்ஒருமீற்றர்வரைதொற்றிக்கொள்ளும்தன்மையுடையதாகும்.

அத்துடன்ஒருவர்தும்மும்போது கைக்குட்டைகளைபயன்படுத்துவதுடன்சளிஏற்படும்போதுஅதற்காகபயன்படுத்தப்படும்துண்டுகளைபின்னர்தீயிட்டுஎரிக்கவேண்டும்.  இதேபோன்று கைகளைநன்குசுத்தமானநீரில்சவர்காரம்இட்டுகழுவியபின்னரேஎந்தவிதமானவேலைகளையும்செய்யவேண்டும்.  இவற்றினூடாகவே இந்நோயின்தாக்கத்தைகட்டுப்படுத்தமுடியும்.  இவற்றைவிட இந்நோய்தொடர்பானஅறிகுறிகள்காணப்படுமாயின்உடனடியாகஅருகில்உள்ளவைத்தியசாலைகளுக்குசென்றுவைத்தியரின்ஆலோசனைகளைபெற்றுக்கொள்ளவேண்டும்எனவும்வைத்தியர்ஜமுனாந்தாமேலும்தெரிவித்திருந்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment