March 27, 2017

கொழும்பிலுள்ள பள்ளிவாசலுக்கு, மாற்று மதத்தவர்கள் படையெடுப்பு


கொழும்பு 2 இல் அமைந்துள்ள மஸ்ஜித்துல் அக்பர் பள்ளிவாசல் Open Mosque - Visit My Mosque என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அந்தவகையில் மாற்று மதத்தைச் சேர்ந்த பலரும் பள்ளிவாசலுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்றனர். அவர்களை பள்ளிவாசல் நிர்வாகிகளும், நிகழ்வின் ஏற்பாட்டாளர்களும் அன்புடன் வரவேற்றனர். பள்ளிவாசல் இயங்குமுறை மற்றும் முஸ்லிம்களின் வணக்கமுறை இஸ்லாம் ற்றும் முஸ்லிம்கள் குறித்த மாற்று மதத்தினரின் சந்தேகங்களுக்கும் இதன்போது சிறந்தமுறையில் பதில் வழங்கப்பட்டுள்ளது.
11 கருத்துரைகள்:

Masha allah very good approach appreciated

At least in each district one such mosque should function with trained staff.

Masha Allah. the excellent work done.

இது ஒரு அறிவு பூர்வமான முயட்சி இன்ஷா அல்லாஹ் இதட்கு நல்ல பிரதி பலன் கிடைக்கும்

Masha Allah! Good work bros!

You tube இல் ஒரு கானொளி பார்தேன் அதில் முஸ்லிம் தமது தமது மறுமையில் 72 அழகிய கண்களுடைய கன்னிகளியாத பெண்கள் அதுவும் எத்தனை முறைகள் உறவு கொண்டாலும் திரும்ப புது கன்னிகளியாத பெண்ணாகவே தென்படுவார்கள் எனவும் நிறைய மதுவும் கிடைக்குமாம் இவ்விடயத்தையும் ஜயர் பார்துவிட்டார் போல் உள்ளது

@VARAN
சுவர்க்கம் என்றால் மனிதன் நினைத்து பார்க்க முடியாத சுகபோகத்தில் தான் இருக்கும். அதே youtube ல் பாருங்கள் கடவுள் மறுப்பவனுக்கு கொடுக்கும் வேதனையும் , நீங்கள் அதை நம்புவதற்கல்ல ஒரு எச்சரிக்கைக்காக .

இது வெறும் கற்பனை என்றால் மறுமை சம்பவங்களை வெறும் வார்த்தைகளால் சத்தியம் செய்து எச்சரிக்கை செய்ய தேவையில்லை. அதுவும் இறுதி நபி என்று அணுப்ப அவசியமில்லை. ஒவ்வொரு நூற்றாண்டில் ஒரு மனிதர் அனுப்பி மக்களை ஏமாற்றாலாம்

சற்று சிந்தியுங்கள்
மனிதனை திருப்பி எழுப்பி கேள்வி கேட்பதென்றால் அவனுக்கு விருப்பமில்லாத ஒன்று , அதை அவன் நம்ப போவதுமில்லை அதை தான் இறைவன் சவாலாக எச்சரிக்கிறான்.

முன்னர் அரபு உலகத்தில் அரபுக்கள் கற்பழிப்பு கொலை கொள்ளை மது என்று காலத்தை கடத்தினார்கள் அவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவதற்காகத்தான் நபி அவர்கள் இவ்விடயங்களை சொல்லி அவர்களை நல்வழிபடுத்தினார்

ஆம், அப்போது அரேபியர்கள் அதி கீழ்த்தரமானவர்களாகவே இருந்தார்கள். அவர்களைத் திருத்தினால் ஏனையோரைத் திருத்துவது எளிதாக இருக்கும் என்று கருதினானோ தெரியாது, அங்கு தான் இறுதி நபியையும் இறுதி மறையையும் இறக்கி அருளினான் இறைவன்.

இப்போது நமது காலத்தைப் பாருங்கள். சகோதர மனிதர்களுக்கு மத்தியில் எத்துணைப் பிரச்சினைகள்:
மொழி, இனம், ஜாதி, வட்டி, மது, மாது, பிரதேசம், நிறம் என பட்டியல் நீள்கிறது. இவை அனைத்தையும் தீர்க்கும் ஆற்றல் பெற்ற மார்க்கமே இஸ்லாம்.

இந்தக் கொஞ்ச கால வாழ்க்கையிலும் அழிவும் முடிவும் இல்லாத மறுமை வாழ்க்கையிலும் சாந்தியும் இன்பமும் பெற உயர்தரமானவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள்.

"நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன".
(அல்குர்ஆன் : 3:190)
www.tamililquran.com

Post a Comment