Header Ads



புத்தளம் சாஹிரா கல்லூரி மாணவர்களின், புதிய கண்டுபிடிப்புக்கள்


-Mohamed Muhsi-

M.I.M. Ihlas என்ற மாணவன் "Drive Safety Signal" என்ற ஒன்றைக் கண்டு பிடித்துள்ளார் . இது வாகன ஓட்டுனர் தனது வாகனத்தை சமநிலையில் வைத்துள்ளாரா என்பதனை துல்லியமாக காட்டும் . வாகனம் சமநிலை இல்லாத போது சிவப்பு சமிக்ஞை காட்டுவதன் மூலம் இதனை அறிந்துக் கொள்ளலாம்.

A.S.Atheef என்ற மாணவர் " Two in One Heater " என்ற ஒன்றை கண்டு பிடித்துள்ளார் . இதன் சிறப்பம்சமாவது " Coil " இல்லாமல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நீரை கொதிக்க வைக்கலாம்.

M.M.M. Mufty என்ற மாணவன் " Soil Moisture Tester " என்ற ஒன்றை கண்டு பிடித்துள்ளார்.இது மண் மற்றும் கூட்டுப் பசளை ஆகியவற்றின் ஈரப்பதனை இலகுவாக தொழில் நுட்பத்தின் மூலம் இலகுவாக கண்டறியலாம்.


2 comments:

  1. மாஷா அல்லாஹ் எதிர்கால விஞ்ஞானிகளுக்கு எமது வாழ்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.