Header Ads



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தீவிர, சிங்களபௌத்த இனவாத ஒட்டுண்ணிகள்

ஷீயாக்கள் எவ்வாறு முஸ்லிம்கள் என்ற பெயரில் அதி தீவிரமாக (பணம்) இயங்குகின்றனறோ அதைவிட வேகமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒரு சில தீவிர சிங்கள பௌத்த இனவாதிகளின் ஆதிக்கம் வேரூன்றியுள்ளது.

இதன் உச்சகட்டமே 2016.03.13 இடம்பெற்ற சம்பவம். இது நீண்ட கால திட்டமிடல் என்றே கூறவேண்டும்.

சிங்கள பௌத்த இனவாத இயக்கங்களிடமிருந்து உயர் கல்வியைத் தொடர பல்லாயிரம் மயில் நோட்டுக்களை பெரும் இவர்கள், சிங்கள பௌத்த இனவாத சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களை இங்கு சிறப்பாக அரங்கேற்றுகின்றனர்.

முஸ்லிம் பெண் பிள்ளைகளின் பெயரில், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி தொடர்பவர்களாக பல நூறு  போலி முகநூல் கணக்குகள்(?) திறந்துள்ள இவர்கள், முகநூல் உள் பெட்டி ஊடாக தொடர்புகளை பலப்படுத்தி  அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

இது தவிர பல முகநூல் பக்கங்களையும் திறந்து முஸ்லிம்களின் இறைவன்,  கலாசாரம்,  சட்டம்  தொடர்பாக மதநிந்திப்பு, இனவெறியுடன் கூடிய படங்கள் மற்றும் கட்டுரைகளையும் எழுதும் விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் ஒரு குழுவாக செயற்படுவதாகவும், இவர்களுடன் சோரம் போன சிலர் இவர்களது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடிக்கடி ஒரு சில முஸ்லிம் மாணவர்களுடன், வலிய வந்து வம்பிலுக்கும் இவர்களது தூரநோக்கம் பல்கலைக்கழகத்தை மையப்படுத்தியதான இனக்கலவரம் ஒன்றை தோற்றுவிப்பதாகவும் அமையலாம்.

முதலாம் வருடத்துக்கு புதிய மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமையை அடுத்து இவர்களது ஆதிக்கம் அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது.

இவர்கள் தமிழ் மொழியிலும் சரலமாக பேசக்கூடிய பயிற்சி பெற்றுள்ளனர், இதனால்  பகிடிவதை எனும் பெயரில்கூட சகோதரிகளை திட்டமிட்டு தொடர்புகொள்ளவும், ஆசைகாட்டி வழிகெடுக்கவும் இச் சைத்தானியர்கள் கைதேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.

எனவே;  பெற்றோர்களின் கனவுப்பொதிகளாக இங்கு வந்துள்ள அனைத்து சகோதரிகளும் விளிப்புணர்வுடன் இருந்துகொள்வதும்,

இவ்விடயத்துடன் தொடர்புபட்டவர்கள் சமயோசிதமாக இருப்பதும், காலத்தின் தேவையும் சமூகப் பொறுப்புமாகும்.

ஏ.எச்.எம் றிழ்வான்.
SEUSL

3 comments:

  1. For those in authority from Muslim community.. Please investigate. If found with evidence do not delay to take legal action.

    ReplyDelete
  2. The university provost and administration must take robust actions to weed out these parasites from the university premises. They must conduct moral awareness programs periodically to instill Islamic values in their mind.

    ReplyDelete
  3. The university provost and administration must take robust actions to weed out these parasites from the university premises. They must conduct moral awareness programs periodically to instill Islamic values in their mind.

    ReplyDelete

Powered by Blogger.