Header Ads



இறைவனால் அருளப்பட்ட, சிறந்த மார்க்கம் இஸ்லாம் - டொனால்ட் டிரம்ப்


சவுதி இளவரசரும் பாது காப்பு துறை அமைச்சருமான முஹம்மது பின் சல்மான் நேற்று முன் தினம் அமெரிக்காவின் அதிபர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரப்ம் அவர்களை சந்தித்தார்.

சந்திப்பின் போது இரு தருப்பு உறவுகள் பற்றி விவாதிக்க பட்டது

விவாதத்தின் போது ஆறு நாடுகளுக்கான விசா தடை தொடர்ப்பாக முஹம்மது பின் சல்மான் பேசிய போது, குறுக்கிட்ட டிரப்ம்,

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தாம் நேசிப்பதாகவும் மதிப்பதாகவும் கூறிய டிரப்ம் இஸ்லாம் இறைவனால் அருளபட்ட சிறந்த மார்க்கம் என்பதை தாம் அறிந்துள்ளதாகவும் கூறினார்

தம்மை உலகம் முஸ்லிம்களின் எதிரி என்று தவறாக புரிந்துள்ளது போல் இஸ்லாத்தையும் சிலர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்

இஸ்லாம் எதிர்க்கும் தீவிர வாதத்தை தாமும் எதிர்ப்பதாக கூறிய அவர்

தாம் முஸ்லிம்களுக்கு ஒரு போதும் விரோதியாக இருக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்

1 comment:

Powered by Blogger.