Header Ads



காணவில்லை

மாளிகாவத்தையை பிறப்பிடமாகவும், அளுத்கமயை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது மும்தாஸ் காணாமல் போயுள்ளார். 26 வயதுடைய இவரை கண்டவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

1 comment:

Powered by Blogger.