Header Ads



ஜப்பான் முஸ்லிம்களுக்கு மன்னர், சல்மான் சொன்ன ஆலோசனை


சவுதி மன்னர் சல்மான் தமது ஆசிய நாடுகளின் சுற்று பயணத்தின் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு முன் ஜப்பான் வந்தார்

ஜப்பான் அரசால் சிறப்பாக வரவேற்க்க பட்ட சவுதி மன்னர் சல்மான் அந்த நாட்டுடன் பல முக்கிய ஒப்பந்தங்களை செய்து கொண்டார்

சவுதி மன்னர் தமது ஜப்பான் பயணத்தின் போது இஸ்லாமிய அழைப்பு பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜப்பான் முஸ்லிம் தலைவர்களையும் பிரமுகர்களையும் சந்திக்க விரும்பினார்

சிறப்பான முறையில் ஒருங்கிணைக்க பட்ட ஜப்பான் முஸ்லிம் சமுகத்திடையை தமது இஸ்லாமிய பிரச்சார பணியை சல்மான் மேர் கொண்டார்

இஸ்லாம் அழகான மார்க்கம் அமைதியையும் அன்பையும் உலகிர்கு வழங்கிய மார்க்கம் என்று கூறிய சல்மான் அன்பினாலும் அமைதியினாலும் 

உலக சமுதாயத்தை நாம் வென்றெடுக்க வேண்டும் என்றும் ஜப்பான் முஸ்லிம்களிடம் கேட்டு கொண்டார்

No comments

Powered by Blogger.