Header Ads



கொள்ளுப்பிட்டியில் 2 வது மாடியிலிருந்து கீழே விழுந்த கார்

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் பிரபலமான வர்த்தக கட்டிடம் ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து கார் ஒன்று கீழே விழுந்துள்ளது.

இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் நடைபெற்ற போது வண்டியில் கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளனர்.

இதேவேளை, வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.