Header Ads



அல்லாஹ்வுக்கு மட்டுமே, அடிப்பணியும் சமுதாயமாக இருக்க வேண்டும் - துருக்கி அதிபர்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருக்காகவும் எழுந்து நிற்க கூடாது என்று கூறியுள்ளார்கள். அவர்களின் வார்த்தையை பிரதிபலிக்கும் விதமாக துருக்கி பிரதமர் தையிப் எர்துகான் உரையாற்றியுள்ளார்.

அவரது உரையில்...

நமக்கு உணவு வழங்குபவன் அல்லாஹ், நமக்கு அனைத்து வளங்களையும் கொடுப்பவன் அல்லாஹ், இறைவனுக்கு மட்டுமே அடிப்பணியும் சமுதாயமாக இஸ்லாமிய சமுதாயம் இருக்க வேண்டும்.

மக்களுக்கு சேவை செய்யவே ஆட்சியாளர்கள் உள்ளனர். எனவே ஆட்சியாளர்களுக்கு முன்னால் கூனி குறுகி, வளைந்து நெளிந்து நிற்காதீர்கள். தன்னம்பிக்கையோடும் சுயமரியாதையோடும் துணிவோடும் ஆட்சியாளர்களுக்கு முன்னால் நிமிர்ந்து நில்லுங்கள்.

இறைவன் நம்மை காப்பவன், நம்மை வாழ வைப்பவன் என்ற நம்பிக்கையை நெஞ்சில் உறுதியோடு பதித்து கொள்ளுங்கள்.

மேற்கண்டவாறு அந்த உரையில் கூறியுள்ளார்.

ஜசாக்கல்லாஹு ஹைரன் : மௌலவி செய்யது அலி ஃபைஜி

7 comments:

  1. Mashah allah,thabarak ALlah,the greatest leader in the Muslim world.i thanks for million for his truthful word's.

    ReplyDelete
  2. Iconic rising star role model for Muslim leader .
    Lot of plots n sabotage going on behind the scene to topple him with our so called Arab leaders colluding with their western masters.

    ReplyDelete
  3. ஈமானிய பலமே இந்த உம்மத்தின் பலம்.

    எவர்கள் அதற்காகாக தியாகங்கள் உழைப்புகள் செய்வார்களோ அவர்கள் பலம் மிக்கவர்களாக வாழ்வர்.

    உலக ஆட்சியாளர் ஆகட்டும்; உள்ளூரட்சியாளராகட்டும், முஸ்லிம் என்ற பெயரில் ஆள்வதற்கான அடிப்படைத் தகுதி அதுவே.

    முஸ்லிம் என்ற பெயருடன் வாழ்வதற்கான
    அடிப்படைத் தகுதியும் அதுவே!

    ReplyDelete
  4. May Allah Help Brother Edogan in bringing back the TURKEY into Islamic environment.

    ReplyDelete
  5. அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிப்பணியும் சமுதாயமாக இருக்க வேண்டும் துர்க்கி அதிபர் அல்ஹம்துலில்லாஹ்... முதலில் NATO உறுப்பினர் விருந்து வெளியேருங்கள்..

    ReplyDelete
  6. அல்லாஹ் பெறியவன்.
    உங்களுக்கு அல்லாஹ் பாதுகாப்பு அளிப்பானாக...

    ReplyDelete
  7. May Allah Almighty steadfast your faith in its pureform forever!

    ReplyDelete

Powered by Blogger.