January 10, 2017

விமல் வீரவன்ச கைது

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நிதி மோசடி குற்றப் புலனாய்வுப் பிரவினரால் (FCID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தார் என்ற  குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நிதி மோசடி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு  விமல் வீரவசன்ஸ  அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 கருத்துரைகள்:

கவலை வேண்டாம். அரசாங்கம் உங்களுடன் தான்.

அவரை கூட்டி வர அவசரமாக வாகனம் அனுப்புங்கள்.நாலு மணிக்கு முதல்

After 7 days he will be release, this s just a game ya

நாடகத்தின் மற்றுமொரு காட்சி!

Post a Comment