Header Ads



சிரியா முஸ்லிம்களுக்காக, துருக்கி முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனை


சிரியாவில் தொடர்ந்து முஸ்லிம்கள் பாதிக்க பட்டு வருவதை நாம் அறிவோம் பாதிப்பிற்கு காரணம் ஷியாக்களும் I.S.I.S அமைப்பு மாகும்

பாதிப்புக்குள்ளான சிரிய முஸ்லிம்களுக்கு பல்வேறு விதத்தில் உதவி வரும் துருக்கி அரசு சிரிய முஸ்லிம்களுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யுமாறு தனது நாட்டு மக்களை கேட்டு கொண்டது

இதனை அடுத்து கடந்த சனியன்று துருக்கியின் பள்ளி வாசல்களில் அதிகாலை தொழுகைக்கு பிறகு சிறப்பு பிரார்த்தனைக்கு ஏர்பாடு செய்ய பட்டிருந்து

அதிகாலை தொழுகைக்கு பிறகு சிறிது நேரம் திருகுர்ஆன் ஓதி அதன் பிறகு துருக்கி முஸ்லிம்கள் சிரிய முஸ்லிம்களுக்காக சிறப்பு பிரார்த்தனை மேர் கொண்டனர் அந்த காட்சிக்கு சாட்சியாய் நிற்கும் படத்தை தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்

No comments

Powered by Blogger.