Header Ads



முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளை, நினைக்கும்போது இரத்தம் கொதிக்கிறது - மன்னர் சல்மான்.

வளைகுடா நாடுகளின் 37 வது உச்சி மாநாடு இன்று பஹ்ரைன் தலை நகர் மனாமாவில் நடை பெற்றது.

ஏமன் சிரிய மற்றும் லிபியாவில் அரங்கேறி வரும் அத்துமீறல்களே மாநாட்டி முக்கிய விவாத பொருளாக அமைந்தது.

சிரிய முஸ்லிம்கள் அனுபவித்து வரும் கொடுமைகள பற்றி குறிப்பிட்ட சவுதி மன்னர் சல்மான்.

சிரிய முஸ்லிம்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை பற்றி நினைக்கும் போது இரத்தம் கொதிக்கிறது

சிரியாவின் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு தேவை என்று வலியுறுத்திய சல்மான் சிரிய பிரச்சனையை வளர்த்து கொண்டே செல்லும் அமெரிக்க ரஷ்யா ஈரான் போன்ற நாடுகளை கண்டி்த்தார்

இந்த நாடுகள் சிரியாவை மனிதாபிமானத்தோ அணுக வேண்டும் என்றும்  சிரிய பிரச்சனையில் விரைவான திர்வை எட்ட ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்

8 comments:

  1. This is crocodile tears ...
    This is political incorrectress of your long family rules...May Allah bless Late King Faisal ...only one good Muslim rulers in Saudi who stood for truth and was killed by his on family member for his loyaltiy for Islam and Muslim world ..
    We all know what he said to Henry kessinger when he came to Saudi...
    All Saudi elite now pay the price for their wrong policies...with all oil they could do any meaningful diplomacy today ...Iraq is lost to shia Iran ...Syria is lost to Shia Iran now ..
    Next one will be Yemen soon
    Next one will be Bahrain soon.
    Next one will be Kuwain soon..
    Saudi will be encircled by Shia soon ...
    Wait and see for some time in 10 years time ...all will change..Shia domination is unavoidable..
    Sri Lanka too shia is getting foot ...but we all sunni are fighting for beard
    For Bida
    For face cover
    For 20 taraweehi
    & for many things ..
    Until shIA take more and more people we fight among us

    ReplyDelete
    Replies
    1. You are right..False love for ummah..Saudi kingdom of Israel

      Delete
  2. உலகில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு, சவூதியும் ஒரு காரணம்.

    ReplyDelete
  3. உங்கட கண்ணுக்கு மியன்மார் எல்லாம் தெரியாது போல

    ReplyDelete
  4. உங்கட கண்ணுக்கு மியன்மார்ல இருக்கிர முஸ்லிம்கள் தெரியலயா???

    ReplyDelete
  5. மன்னரே!, உப்பு குறைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்புக்கு நல்லது.

    ReplyDelete
  6. Sister Fathima Reema... Come to SAUID, and see how many miyanmar Muslims have been given shelter around Makkah area to see what Saudi has done for Myanmar? DO no shout like a frog in the well,, Rather search for what is the reality ? first and commend based on facts but based on you EMOTION ( HAWAA).

    OK fine, What you have done to Myanmar ?

    IF you criticize the ONE who is not qualified for it... Be Aware of Allah's reply to you ...

    Allah will not leave our world and actions without judging.

    ReplyDelete
  7. ஆடு நனையுதென்டு ஓநாய் அழுத கதைதான் இது.

    ReplyDelete

Powered by Blogger.