Header Ads



ஜனாஸா அறிவித்தல் - அப்துல் ஹமீட் பதுருதீன் (யோக்கியப்பா)


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீட்  பதுருதீன் (யோக்கியப்பா) இன்று (05) புத்தளம் - மதுரங்குளி, 10 ஆம் கட்டையில் வபாத்தானார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் நாளை செவ்வாய்கிழமை (06) மதுரஙகுளியில் நல்லடக்கம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. இன்னாளில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊண்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete

Powered by Blogger.