December 19, 2016

முஸ்லிம்களை அழித்துவிட்டு, வெற்றியினை அறிவிப்போம் - ஷிஆ கொடூரர்கள் அறிவிப்பு

-Al Arabiya + tamilsheeya-

பஹ்ரைன் மற்றும் யெமன் மீது தலையிடுவோம் என அச்சுறுத்தி வளைகுடா நாடுகளுக்கு எதிராக கோபமூட்டும் அறிக்கை ஒன்றினை ஈரான் புட்சிகர படையின் தளபதி விடுத்துள்ளார்.

ஸிரியாவின் அலெப்போவில் பொதுமக்கள் மீதான மாபெரும் மனிதப்படுகொலைகள், பட்டிணி போட்டு கொலைசெய்தமை, மற்றும் சொந்த இடங்களை விட்டும் அகதிகளாக துரத்தியமை ஆகியவைகளை செய்துவிட்டு “அலெப்போவில் வென்றுவிட்டோம்”  என ஊடகங்களுக்கு அறிக்கை விடுகின்றார்.

இதேவேளை, ஈரானிய புரட்சிகர இராணுவத்தின் பிரதி கட்டளைத்தளபதி ஜெனரல் ஹுஸைன் ஸலாமி ஈரானின் உத்தியோகபூர்வ செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கையில்,

அலெப்போ மீதான வெற்றியானது பஹ்ரைனை விடுவிப்பதற்கு வழிவகுக்கும் எனவும், ஸிரியாவின் அலெப்போ நகரம் வீழ்ச்சியடைந்த பிறகு பஹ்ரைன், யெமன், மறறும் ஈராாக்கின் மொசூல் ஆகியவற்றின் மீது தலையிட்டு அங்கு பரந்துபட்ட திட்டத்தினை ஈரான் நடைமுறைப்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அதன் பிறகு “பஹ்ரைன் மக்கள் அவர்களின் விருப்பத்தினை அடைந்துகொள்வார்கள், யெமன் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள், அத்துடன் மொசூல் மக்கள் வெற்றியை சுவைப்பார்கள், இவைகள் அனைத்தும் இறைவனின் வாக்குறுதிகளாகும்” என ஜெனரல் ஸலாமி மேலும்  தெரிவித்தார்.

அத்துடன் யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் எண்ணற்ற உதவிகளை தொடர்ந்தும் வழங்கிவருவதாக சுட்டிக்காட்டிய அவர், எப்பிரதேசத்திலுமுள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கியழிக்கும் வகையில் ஈரானின் ஏவுகணைகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான பொதுமக்களில் உயிர்களை பலியெடுத்துவிட்டு ஸிரியாவின் அலெப்போ நகரினை ஸிரிய அரசபடைகள் ஈரான் மற்றும் ஏனைய ஷீஆ படைகள் மற்றும் ரஸ்யாவின் உதவியுடன் கைப்பற்றியிருப்பதனை ஒரு “வெற்றி” என ஸலாமி விபரித்திருப்பதுடன், இவ்வாறே பஹ்ரைன், யெமன் ஆகியவற்றிலும் தலையீடு செய்து அங்கு இருக்கும் முஸ்லிம்களை அழித்துவிட்டு வெற்றியினை அறிவிப்போம் என்பதாகவே இவர்களின் கூற்றுக்கள் அமைந்திருக்கின்றன.

13 கருத்துரைகள்:

கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே.

தலையங்கம் ஒரு நகைச்சுவையாகவே உள்ளது. எம்மவரகள்தான் ஷியா சுன்னி விடயத்தையும் ஊதி ஊதி பெருப்பிக்கின்றனர். அரபிகளிடம் இல்லாத பிரிவினைவாதம் எம்மிடம் நல்லாகவே ஊறிப்போய் உள்ளது.

Allah will not help GRAVE worshipers. Rather He will give final victory to people who pure worship Allah alone.

The bitter truth is in Bahrain, minority Sunni's are ruling over majority Shias. The opposite of Azad doing in Syria. Therfore Shia, Sunni religious leaders should make an important fatwa, not to resort violwnce in Shia Sunni conflicts. If not more Aleppo's can not be prevented. Certainly we can't blame Russia, or USA

அலெப்போ அவலத்தை ரஷ்யாவின் தலையிலும், ஈராக் மனித படுகொலையை அமெரிக்காவின் மேலும் சாடிவிட்டு ஒன்றும் நடக்கப் போவதில்லை. ஷியா , சுன்னி பிரச்சினையில் அடக்குமுறை, ஆயுத பலம் பாவிக்க கூடாது என இரு பிரிவு மத தலைமைகளும் பாத்வா கொடுத்தால் மாத்திரமே மத்திய கிழக்கில் முஸ்லிம்களின் அவலங்கள் முடிவுக்கு வரும்.

ஸிரியாவில் அரசாங்கத்திற்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் வஹாபிகள் (இக்வான் + IS ) என்பது அனைவரும் அறிந்த விடயம். இந்த உண்மையை மூடி மறைக்க எந்த வஹாபி பத்திரிகையாலும் முடியாது, (அல் ஜஸீராவின் ஊதுகுழலாக செய்திகளை வெளியிடும் இலங்கை வஹாபி பத்திரிகைகளுக்கு தங்களின் புத்தியை அடகு வைத்துள்ள இலங்கை முஸ்லிம்களை மட்டும் ஏமாற்றலாம்)
சரி விசயத்துக்கு வருவோம்.:
ஸிரியாவை அழி !
ஸிரிய இராணுவத்தை அழி !
ஸிரியாவை அமெரிக்காவுக்கு கொடு !
ஸிரியாவில் வஹாபி ஆட்சியை ஏற்படுத்து !
ஸிரிய ஜனாதிபதியை கொன்றொழி !
என்றெல்லாம் 2011 முதல் (சைத்தான் )பத்வா வெளியிட்டு, ஸிரியாவில் யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டு, அந்த யுத்தத்தின் காரணமாக, இன்று வரை ஸிரியாவில் சுமார் ஆறு இலட்சம் மக்களைக் கொன்று குவிக்க காரணமாக அமைந்த "உலக மகா பயங்கரவாதி" கவாரிஜ் வஹாபி கரழாவி ஸிரியாவை அழித்ததைப் பற்றி ஸிரிய பிரதம முப்தி அஹ்மது ஹஸ்ஸூன் கூறுவதை இந்த வீடியோவில் பாருங்கள்.
http://www.alalam.ir/news/1897310
கடந்த சுமார் 18 மாதங்களாக, சவூதி விமானப் படையின், இஸ்ரேல் வழங்கிய, பொஸ்பரஸ் நாசகார கொத்து வெடி குண்டுகளால், கொல்லப்படும், பல்லாயிரக் கணக்கான, எமன் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளை வாய் மூடி மௌனமாக வேடிக்கை பார்த்த, இந்த சமூகம், இப்போது, அலப்போவில் இடம் பெறுவதாக, இரவு பகலாக எகூதிகளின் CNN, BBC, ASP, FOX, ALJAZEERA பறப்புகின்ற, ஊளை இடுகின்ற, பொய் பிரச்சாரம்ளின், உள்நோக்கம் அறியாது, சவூதி முல்லா சொல்லி விட்டான் என்பதற்காக, இன்று பள்ளிவாயில்களில், சியா சியா என்று, ஊளையிட்டும், குறைத்தும் ஓதுகின்ற இந்த குனூத்தின் மர்மம் என்ன?
அறிவிலிகளே ! பாவிகளே !
இன்னும் எத்தனை நாளைக்குத்தான், இப்படி மூடர்களாக இருந்து அல்லாஹ்வின் சாபத்தினால், அழிந்து நாசமாகப் போகின்றீர்கள்?
ஒரு தீயவன் யாதேனும் ஒரு செய்தியை கொண்டுவந்தால், நீங்கள், அதனை தீர விசாரிக்கக் கூடாதா?
அன்று அலப்போவை இந்த யூதக் கைக்கூலி ISIS வஹ்ஹாபி வெறியர்கள் ஆக்கிரமித்த சமயம் , மனிதர்களின் கழுத்தை அறுத்து, ஈரலைக் கடித்து உண்று, செய்த, இன்ச் சுத்திகரிப்பு, பாரிய படுகொலைகள் மறந்து விட்டதா?
தொல்பொருள் கலைப் பொக்கிசம்களை அழித்து, சிரியாவை சிதைத்த காட்டுமிராண்டியத்தின் ஒரு பங்காளிகளாக உங்களை ஏன் இணைத்துக் கொள்கிறீர்கள்?
சிரியா இராணுவத்தில், 80 வீதமானோர் சுன்னிகளாக இருந்தும், பல இரானுவ ஜெனரல்கள் சுன்னிகளாக இருந்தும், கண்மூடித்தனமாக மேற்கின் வஞ்சக பிரச்சாரத்தை , மாடுகளைப் போல், அப்படியே நம்பி,ஏன் இப்படி வெறி பிடித்து அலைகிறீர்கள்?
சவூதி, கட்டாரின் துணையோடு அன்று அமெரிக்கா ஆப்கானை ஆக்கிரமித்த சமயம், அநியாயமாக கொல்லப்பட்ட, 7 இலட்சம், அந்த ஆப்கான் மக்களின், இன்னுயிர்ளை நினைத்துப் பார்த்ததுண்டா?
சவூதி, கட்டார், குவைத்தின் துணையுடன், அன்று அமெரிக்கா, ஈராக்கை ஆக்கிரமித்து, 15 இலட்சத்திற்கும் அதிகமான, மனித இன்னுயிர்ளை கொன்ற சமயம், உங்கள் உம்மத் பற்றிய கவலை எங்கே இருந்தது?
அறபு இலிமினட்டிகளின் அரச குடும்பத்தினதும், அதனது, இலிமினட்டி வஹ்ஹாபிய முல்லாக்களினதும், சியா அச்ச நோய் பிரசாரத்தினால் மூளை அவிஞ்சு, மனட்சாட்சியை, இறை அச்சத்தை இலக்கலாமா?

சில பெயர்தாங்கி முஸ்லிம் குப்பைகளுக்கும் முஸ்லிம் பெயர்தாங்கி மீடியாக்களுக்கும் சவுதி அமெரிக்காவுடன் இருந்தால் அது சரியத்துக்கு முறன் அது முஸ்லிம்களைக் காட்டிக்கொடுப்பது இந்த ஸீயாக்கள் ரஸ்யாவுடன் இணைந்நு முஸ்லிம்களைக் கொன்றும் கற்பழித்தும் அழித்தால் அதுக்குப் பெயர் என்ன? ஸீயாக்களின் சூழ்ச்சிகளிலும் தந்திரங்களில் இருந்முத் அல்லாh முஸ்லிம்களைப் பாதுகாத்து முஸ்லிம்களின் கையை ஓங்கச்செய்வானாக இந்த ஸீய கூலிப்படைகளைத் தோற்கப்பானாக

Thajjaal Will come ASAP. It's why they are clearing the path from Syria to isfahan city(Iran)

You are absolutely right. Our peope believe the news which comes from Saudi. For their kingship, they will do whatever at any cost.

This comment has been removed by the author.


​அலெப்போ (ஹலப்)... மரணத்திற்கு கிடைத்த வெற்றி!

20/12/2016

0 Comments

Picture
– முஹம்மத் பகீஹுத்தீன் –

மனித ரத்தம் குடிக்கும் ஈரானிய அதிகாரப்பசிக்கு அலப்போ நகரம் போதாது. சியோனிச எதிரிகளின் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் கூலிப்படையான ரஷ்யாவும் ஈரானும் மனிதாபிமானத்தை பச்சசையாக கடித்துக் குதறி வருகின்றன.

உலக வரலாற்றிலேயே பழமைமிகக் நகரமான அலப்போவை ரத்தத்தில் மூழ்கடித்து விட்டு சந்தோசம் கொண்டாடிய சண்டாளன் அஸதின் நுஸைரியப் படையும் துணைக்கு வந்த ஈரானும் ரஷ்யாவும் தாம் பயங்கர மிருகங்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

சுமார் 2.3 மில்லியன் மக்கள் வாழும் இஸ்லாமிய கலாசார முதுசங்களை உள்ளடக்கிய அலப்போ நகரத்தை கொத்து கொத்தாக குண்டு வீசி தாக்கியழித்துவிட்டு, இலட்சக்கணக்கான மக்களை பலவந்தமாக அகதியாக்கும் சிரியா அரசும் அதற்கு பக்கபலமாக உதவும் ஈரானும் ரஷ்யாவும் இன்று கூத்துடன் கும்மாளம் அடித்து மகிழ்கிறார்கள்.

ஆனால் அசத்தியம் அழிந்தே தீரும் என்ற எளிய உண்மையை அவர்களால் இப்போது புரிய முடியவில்லை. கைபரின் வாரிசுகள் மீண்டு வரும்போது மிரண்டு போவார்கள். கலக்கம் குடியிருக்கும் இதயங்களாக அப்போது அவர்கள் நடமாடுவார்கள். சிரிய மக்களே சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம். பற்றி எரியும் சிரயா மரணத்தின் கோட்டைக்குள் நுழைகிறது. ஆனால் அது போராட்ட பூமி. வீர சிங்கங்கள் மீண்டுவருவதை ஈரானின் அதிகார ஆசையால் தடுக்கமுடியாது. சியோனிசத்தின் ராஜ தந்திரத்தால் நிறுத்த முடியாது. பலம் பொருந்திய கோட்டைகளை கொண்ட பனூ நளீர் கோத்திரம் அகழிக்குப் பிறகு முகவரியில்லாமல் அழிந்து போனது.

அலப்போ கைநழுவி விட்டது என்பதற்காக கவலை வேண்டாம். மொத்த பூமியும் மக்கள் வசம் தான் உள்ளது. தூய ஈமான் உள்ளவரை போராடும் உணர்வு மரணிப்பதில்லை. சத்தியத்தை ஒரு போதும் சாகடிக்க முடியாது. சத்தியம் வாழ வேண்டும் என்பதற்காக சத்தியத்தை சுமந்தவர்கள் மரணிப்பார்கள். ஆனால் கொள்கை வாழும்.

அன்று மங்கோலியர்களால் பக்தாத் மரணத்தை சுவைத்தது. முஸ்லிம் உலகெங்கும் இழவு பரவியது. மௌனம் காற்றில் பறந்தது. இயலாமை காராணமாக வாய் மூடி கழுத்தை நீட்டிய முஸ்லிம்களின் இழிவை விட வேறு என்ன அவமானம் இருக்க முடியும்?! 13ம் நூற்றாண்டில் நடந்த அந்த துன்பியல் நிகழ்வு இன்று சிரியா மண்ணில் மீண்டும் ஷீஆ ஆதிக்கவாதிகளால் மீட்டப்படுகிறது.

அன்று என் தாய் என்னை பெற்றெடுக்காமல் இருந்திருக்கக் கூடாதா? என்று உள்ளம் வெந்து கதறினார்கள். இன்று துஷ்டர்களான படுமோசமான ஷீஆ பிரிவான நுஸைரிகளின் கையில் சிக்கி அவமானப்படுவதற்கு முன்பே எம்மை கொன்று விடுங்கள் அல்லது தற்கொலைக்கு வழியுண்டா என்று கேட்டு ஏங்குகிறார்கள்.

தப்பிப் பிழைக்கும் குமரிகள், வயோதிபர்கள், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என தேடிப் பிடித்து தாக்கும் கல் நெஞ்சம் கொண்ட அஸதின் படை, அதற்கு உதவும் ஈரனிய ரஷ்ய காட்டு மிராண்டிகள், முதலுதவி வண்டிகளை கூட விட்டு விடவில்லை. அதனையும் இலக்கு வைத்து தாக்குகின்றனர். வைத்திய சாலைகளை பொசுக்குகி வருகின்றனர். யார் இவர்கள்? இன்றை மங்கோலியர்கள் தான்.

காப்பாற்றுங்கள் என்று கதறும் உடன் பிறப்புக்களுக்கு ஆர்ப்பாட்டம் கூட இல்லையே! கோபத்தை காட்ட கழுத்து நொறுக்கப்படும் வரை காத்திருக்கத்தான் வேண்டுமா?


இதுவரை கயவர்களின் மிருகத்தனமான கூட்டுத் தாக்குதல்களால் சுமார் ஐந்து இலட்சம் பேர் மரணித்துள்ளனர். எட்டு மில்லியன் பேர் உடல் ஊனமுற்றுள்ளனர்.
2.3 மில்லியன் பேர் வசிக்கும் அலப்போ நகரில் ஒரு பாடசாலை கூட மிச்சம் இல்லை. அத்தனையும் தகர்க்கப்பட்டுள்ளன.
மொத்த சிரியாவின் மூன்றில் ஒரு பாடசாலைகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
சுமார் 23 மில்லியன் வாழும் சிரியாவில் இன்று பாதிப்பேர் அகதிகள்.
9 மில்லியன் பேர் வாழும் இடத்துக்கு போக முடியாது. உதவ முடியாது. அந்தளவு கஷ்டம் நிலவுகிறது.
80 சதவீத மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளார்கள்.


இவ்வளவு நடந்த பிறகும் சிரியாவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடர்கிறது என ஊடகம் ஊதிவருகிறது. அஸத் நிரபராதி என்று சொல்லுவது தான் அதன் அர்த்தம். கேவலம் சில ஊடகங்கள் சிரிய அரசு விடுதலைக்காக போராடுகிறது என வர்ணித்துள்ளன. இதனைவிட மௌனமாகவே இருந்திருக்கலாம்.

ஈரானும் ரஷ்யாவும் அஸதுக்கு உதவியிருக்கா விட்டால் அவனின் கொடுங்கோல் ஆட்சி என்றோ அழிந்து போயிருக்கும்.

சிரியா மக்களே! கவலை வேண்டாம்.
உயிர்களை இழக்கலாம்
உரிமைகளை இழக்கலாம்
உடமைகளை இழக்கலாம்
உணர்வை இழக்க வேண்டாம்.
அசத்தியம் காலம் கடந்து போவதால் சத்தியமாகுவதில்லை.

இந்த ஸீயாக்களுக்கு வக்காலத்துவாங்கும் கபர் முட்டகளிடம் ஒரு கேள்வி சரி சுன்னகள்தான் யுத்தங்களையும் பொராட்டக்குழுக்களையும் உருவாக்கி யுத்தங்களையும் குண்டு வெடிப்புக்களையும் செய்கின்றார்கள் என்னறால் அவைகள் ஏன் சுன்னிகள் வாழும் நாடுகளில் மாத்திரம் நடக்கின்றன ஏன் ஸீயாக்களின் தலைமை நாடான ஈரானில் ஓர் குண்டுதானும் வெடிப்பதில்லை?

இந்த ஸீயாக்களுக்கு வக்காலத்துவாங்கும் கபர் முட்டகளிடம் ஒரு கேள்வி சரி சுன்னகள்தான் யுத்தங்களையும் பொராட்டக்குழுக்களையும் உருவாக்கி யுத்தங்களையும் குண்டு வெடிப்புக்களையும் செய்கின்றார்கள் என்னறால் அவைகள் ஏன் சுன்னிகள் வாழும் நாடுகளில் மாத்திரம் நடக்கின்றன ஏன் ஸீயாக்களின் தலைமை நாடான ஈரானில் ஓர் குண்டுதானும் வெடிப்பதில்லை?

Post a Comment