November 17, 2016

நான் SLTJ அல்ல, முஸ்லிம் என்ற அடிப்படையிலேயே ஆஜராகுகிறேன் - சிராஸ் நூர்தீன்

சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் வழக்குகளில் தான் ஆஜராகுவதால் சிலர் தம்மை சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்தாக காண்பிக்க முயலுவதாக கவலை வெளியிட்டுள்ள மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், அவர்களும் (sltj) முஸ்லிம்கள் என்பதானாலேயே  தாம் அவர்கள் சார்பில் வழக்கில் ஆஜராகி வாதாடுவதாக குறிப்பிட்டார். அவர் இதுதொடர்பில் மேலும் கூறியதாவது,

நான் 20 வருடங்களாக சட்டத்தரணியாக இருக்கிறேன். சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்கள் மற்றும் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள் சார்பில் நான் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிடுவதில்லை.

தவ்ஹீத் ஜமாத் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டம் தற்போதைய அரசாங்கத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தியது உண்மையே. எனினும் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏந்தயிருந்த பதாதைகளும், கோஷங்களும் சரியானதல்ல. இதனை அவர்களுக்கு நான் சுட்டிக்காட்டினேன். அவர்கள் தமது தவறை ஒப்புக்கொண்டது மாத்திரமல்லாமல் சம்மாந்துறையில் அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டதின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதிலிருந்தும் தவிர்ந்துகொண்டார்கள்.

தவ்ஹீத் ஜமாத் நடத்திய ஆர்ப்பாட்டததை அடுத்து முஸ்லிம்களில் சில தரப்பினர் அவர்களை முஸ்லிம்கள் அல்ல என காண்பிக்க முயன்றார்கள். சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக அறிக்கை வெளியாகியது. எனது ஏற்பாடு செய்யப்பட்ட ஒலு கூட்டத்தில் பங்கேற்ற அவர்கள் இஸ்லாமிய விவகாரங்களில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை எனவும், சமூக விவகாரங்களில் தாம் புரிந்துணர்வுடனும், விட:டுக்கொடுப்புடனும் செயற்பட தயார் என்றனர்.

இந்நிலையிலேயே முஸ்லிம்கள் தரப்பில் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, தற்போது அதன் செயலாளர் அப்துல் ராசிக் விளக்கமறியலில் வைக்கப்பட:டள்ளார். அவரை பிணை எடுக்க நாங்கள் முயன்றோம். எனினும் சட்டத்தரணி என்.எம்.சஹீட் அதனை கடுமையாக எதிர்த்தான். அவரை வெளியே விடுவதால் ஆபத்து என்று வாதிட்டார். இந்நிலையில் அவருக்கு விளக்கமறியல் கிடைத்துள்ளது.

நாங்கள் முஸ்லிம்கள் நாங்கள் இனவாதிகள் அல்ல. என வாதிடும் நாம் சகோதரத்துவம் அவசியம் என்பதையும் உணரவேண்டும். இந்த உணர்வானது எதிர்காலத்தில் இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் உழைப்பதாக கூறும் அமைப்புக்கள் மற்றும் இயக்கங்கள் சிறை செல்வதிலிருந்தும் தடுக்க உதவும் எனவும் சிராஸ் நூர்தீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சுட்டிக்காட்டினார்,

27 கருத்துரைகள்:

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான் உங்களை ோன்று சமுகப்பற்று உள்ளவர்களை அல்லாஹ் இன்னும் தரவேண்டும். சமூக வலைத்தளங்களில் இருக்கும் நடமாடும் முப்திகளை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் அவர்கள் அதிகம் படித்தவர்கள் அதை அல்லாஹ் பார்த்து ொள்வான்.

Lawyers can present even for BBS as long as they are settling fees on time. Your firm no need much clients because this client has more than ......( I don't like to say the number)

THANKS FOR YOUR GREAT SERVICE SIR..

WE STILL DOUBT THERE MUST BE SOME SECRET LINKS BETWEEN ' DEAD AWLIYA VANANGUM ' ASATH SALLI AND BOUD BALU SENA GANGS.

SLTJ REPORT CONFIRM ASATH SALLI LAYERS AGAINST SLTJ.. SEE THE VEDIO HERE.

https://www.youtube.com/watch?v=0yenEL_SjMY#t=7.691416

MAY ALLAAH GUIDE US IN THE STRAIGHT PATH.

Yaru antha saheed empawan the sahuni

Dear Mr Shiraz Noordeen (Snr Attorney at Law ),

We have understood your position on this subject. We all have to understand it is not an individual problem but it is affecting the entire Muslim community in Sri Lanka.Let us ask few question which will help for further clarification.

1. Who authorized SLTJ to take up this matter while there is ACJU to represent Muslims in Sri Lanka on religious and social issues?
2. Do they know that there is a body you call ACJU to look after the interest of Muslims living in Sri Lanka?
3.Do they know the matter under reference is being studied by a team appointed by the Government headed by a Rtd Judge Hon.Saleem Marzook?
4. Do they know this subject is being studied by Ulamass and some intellectuals arranged by ACJU to submit the proposal as one document of the Muslim community?
5. Can they deny that they are implementing money made principles imported from Tamil Naadu PJ which are totally against teachings of Islam?
5. Do they know that hatred speeches and intolerance behaviors are prohibited in Islam?

Therefore on behalf of Muslim community, we make an humble request to all members of Muslim community to unite and give a sole and laudable voice in order to meet our common enemy. Divisions will weaken our voice and finally we have to fight each other among ourselves for nothing.

Let us pray Almighty Allah (SWT) for guidance and to lead a fearless life. Please note that this comment is written not to argue but to highlight the present situation.They need to know to how to do dawa in Sri Lanka..Sri Lanka is not Saudi ...we should know how speak in public.for them all other groups are in Shirk and Kufr...how dare to do this ???
What about context of Sri Lanka
What about our limitation and our context to speak about Islam..
These people are copy cut of PJ and they tune to PJ tunes .

See what is happening now ...the name of Islam and Muslims are tarnished because of a few

This brother and (lawyer) Siraz Noordeen, seems to be an honest
muslim among the most dishonest lawyers in SL. We can see now we the so called name sake muslims ourselves digging our own graves! O you who believe, be persistently standing firm for Allah as witnesses in justice, and do not let the hatred of a people prevent you from being just. Be just, for that is nearer to righteousness. Fear Allah, for verily, Allah is aware of what you do.

Surat Al-Ma’idah 5:8

மாஷா அல்லாஹ்
நீங்க முஷ்க்குக்கோ அல்லது முனாபிக்குக்கோ அவர்கலுடைய அச்சுருத்தலுக்கோ பயப்படவானம் அல்லாஹ் உங்களையும் உங்கள் குடும்கங்களையும் பாதுகாப்பானாக
ஆமீன்

Actj or sltj மட்டும்தான் இப்படி போராடக்கூடியவங்க சில அமைப்புக்கள் இருக்கு எப்படியென்ரால்
அபிட நிகங் கன்னதெனவனங் அபிட நிகங் போன்னதெனவனங் (sinhal)😄

Well done bro.. ..It seems that your interstsite is not to represent various groups but you wanna represent the Muslims. ...May Allah guide you and reward u! Aameen

It seem to me that Islamic groups make this opportunity to take revenge each others.

Verily Allah knows what we have inside our Hart.

Br. Seeni, yes we do not agree some of approaches of SLTJ. But when am reading your post I found your second number 5 clause is contradict with first number 5 clause. Bear in mind no need to get authority from anyone for raise your voice against all forms of injustices.

Br. Seeni, yes we do not agree some of approaches of SLTJ. But when am reading your post I found your second number 5 clause is contradict with first number 5 clause. Bear in mind no need to get authority from anyone for raise your voice against all forms of injustices.

தவறுக்கு வருந்துகிறேன்

எனது பின்னுட்டலில் Seeni Mohamed Sideeque என்ற பெயரைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக சிராஸ் என்ற யபயரைத் தவறுதலாகக் குறிப்பிட்டுவிட்டேன். தவறுக்காக வருந்துகிறேன்.

Lawyers who're creeping for material-life may defend the culprits.
All the hypocrites under the disguise of Muslims must be banished /secluded from our society.

May almighty Allah bolster the feet of brother Shiraz Noordeen & sustain him in justice always!

Br Noordeen,You say they are Muslims wherefore you appear for them,but they call Muslims 'Mushrik'and when they open their mouths they they are not second to bbs boss.

Dear Br Noordeen,You say they are Muslims wherefore you appear for them,but they call Muslims'Mushrik'and when they open their mouths they are not second to bbs boss.

@ Seeni Mohammed Sddeeque.
First of all you need to understand they he is senior Attorney and do you have the rights or qualification to teach him about Justice.
If ACJU is the Sole re presenter of Muslim community , then why did they let this matter go this far. are you going to say even HALAL problem was started by SLTJ?
You are talking about Money Made Principals Brought from Tamil Nadu.
Can you tell Which Islamic Principal Let the ACJU to charge for issuing Halal Certificate?
You comment because of the hatred you have, Not with a Neutral mind.
As Bro Hassan stated, No one is Saying what Razick or Thaw Jamath did was right, This is not the time to divide with a fellow Muslim.
Lets hope and pray the things doesn't get worse.

"The Muslim Voice" fully supports the stand taken by Brother Shiraz Noordeen - Attorney-at-Law to appear on behalf of the Tahwheed Jamaath Secretary of Sri Lanka, Abdul Razik was arrested by the Maligawatta police. "The Muslim Voice" feels that it is the duty of all Muslims to stand together in this issue and defend a brother Muslim being meted out with "INJUSTICE" by the "Yahapalana government", while letting go the violent Gannasara Thera who has made much more violent anti-communal and anti-religious speeches.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener "The Muslim Voice".

Brother... install in your mind that nothing can tarnish or undermine Islam in this momentary world as Islam is the only religion acknowledged by almighty Allah. So whatsoever happens, Islam is always glowing.

Meantime we shouldn't capitulate when it comes to our right. What happened to the halal matter?
We must act in due time.

First we should unite as muslims, not be divided into so many parties. Then lets talk about the rest. Islam always taught us peace and unity, where do we stand today? Divided among us into so many groups fighting our own selves to prove who is right and who is wrong. And the rest of the world is using our own dividends and they laugh at us

Idu ungal tolil yarukkanalum wadidalam.

சிரிப்பார்கள் காபிர்கள் கை தட்டி சிரிப்பார்கள்.விளையாட்டு மார்க்கமே இஸ்லாம் என சொல்லி சிரிப்பார்கள்.சிலர் தமிழில் எழுதுகிறீர்கள்.சிலரோ ஆங்கிலத்தில் எமுதுகிறார்கள்.எல்லா சமயத்தை சார்ந்தவர்களும் பார்ப்பதற்கு வசதியாக.ஒருவரை ஒருவர் குறை கூறுவதுதான் நபி காட்டி தந்த வழியா.சிந்தியுங்கள் சகோதரர்களே சிந்தியுங்கள்.

It is surprising twice I posted my comment
Once previews and 2nd publish.Both disappointed.I spent valuable time for this???

Post a Comment