November 21, 2016

SLTJ தௌபா செய்யுமா..?

-இப்திகார் ஹஸன்-

ஜப்னா முஸ்லிம் செய்தி வெப்தளத்தில் வெளியடப்பட்டிருந்த ஒரு செய்தியில் பின்வரும் வாசகம் பதியப்பட்டிருந்தைக் கவனித்தேன். அதாவது “சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரைச் சிறையடைப்பதில் காபிர்களின் ஆர்வத்தை விட முஸ்லிம்களின் ஆர்வம் அதிகமாக இருக்கிறது”. 

இவ்வாhத்தையினை உற்று நோக்கும் போது அவர்களின் தஃவா முறையின் முறைகேடுகளையும் அதன் பலவீனத்தன்மையும் உணரக்கூடியதாக இருக்கின்றது. நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூட தனது தஃவா பணியை ஆரம்பிக்கும் முன் ஸபா மலையில் ஏறி குறைசிகளை ஒன்று கூட்டி “இந்த மலைக்குப் பின்னால் உங்களை அழிக்க எதிரிகள் வருகின்றார்கள் என்று நான் கூறினால் என்னை நம்புவீர்களா?” என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு அவர்களின் உள்ளத்தில் தன்னைப் பற்றியுண்டான நம்பகத்தன்மையை எவ்வாறு இருக்கின்றது என்பதனை பரீட்சித்துப் பார்த்தார்கள். அதில் அவர்கள் வெற்றிகண்டதன் பின் தான் அவர்கள் தனது தஃவா பணியை ஆரம்பித்தார்கள். 

எனவே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எமக்கு காட்டித்தந்த வழிகாட்டல்களின் மிக முக்கியமான ஒரு விடயம் எமது நடத்தைகள், பேச்சு வார்த்தைகள் மூலம் மக்களின் உள்ளங்களை வென்றெடுத்தல் வேண்டும் என்பது. 

இவ்விடயத்தினை சற்றும் கவனிக்காது சிறீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினர் (SLTJ) ஈடுபடுவது எமக்கு மிகவும் வருத்தத்தைத் தருகின்றது. அவர்கள் மற்றவர்களின் தவறுகளை விமர்சிப்பதென்றாலும் அல்லது தனது கொள்கைகளை முன்வைப்பதென்றாலும் மற்றவர்களையும், இஸ்லாமிய அமைப்புக்களையும் இழிவுபடுத்தி மட்டம் தட்டித்தான் இதுவரையும் நடந்து கொண்டே இருக்கின்றார்கள். இவ்வாறே தனது கொள்கைக்கு இணங்காத அனைவரையும் இத்தீய நடத்தையினூடாக அணுகுகின்றார்கள். 

இவ்வாறான நடவடிக்கையினால் அவர்களே தமக்குரிய எதிரிகளை அதிகமாக சம்பாதித்துள்ளார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு உண்மை. இதனை தற்பொழுதாவது அவர்கள் உணர்ந்து நடப்பார்கள் என்றால் அவர்கள் தனது வழியில் வெற்றிடைவார்கள். 

அதிலும் மிக முக்கியமான ஒரு நிபந்தனை என்னவென்றால் அவர்கள் பீஜேயானிஸக் கொள்கையில் இருந்து தௌபா செய்து விடல் வேண்டும். ஏனெனில் இந்தியாவில் அதிகமான உலமாக்கள், இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து பீ.ஜே என்பவரின் கொள்கை வழிகேட்டில் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். சிலர் அந்தக் கொள்கை முர்தத் எனவும் பத்வா வழங்கியுள்ளார்கள். 

எனவே இவர்கள் பீ.ஜேயின் கொள்கையில் இருந்து தௌபா செய்யாவிட்டால் இலங்கையில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் யாரும் எவ்விடயத்திலும் “மார்க்க விடயமாக இருக்கட்டும் அல்லது பொதுவான சமூக விடயமாக இருக்கட்டும்” சிறீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினர்களுடன் (SLTJ) இணையக் கூடாது. 

ஏனெனில் பாமர மக்கள் தெரியாமல் இவர்களும் முஸ்லிம்கள் என நினைத்து இவர்களது கொள்கையை பின்பற்றி வழிகேட்டில் போகாமல் பாதுகாக்கும் தார்மீகப் பொறுப்பு இஸ்லாமிய அமைப்பு மற்றும் ஜமாஅத்தினர்களுக்கு உள்ளது என்பதனை வலியுறுத்திக் கூறுகின்றேன்.

43 கருத்துரைகள்:

NOT ONLY SLTJ is deviating the PURE form of ISLAM But also ACJU, TABLEEG, JAMATH E islamee and so on.

So let all of TURN to the path of SALAF us saliheens (SAHAABA) way and STAY Away from ANY GROUPS in the name of ISLAM, who follow SOOFISM, HAWARIJISM and IHWANISM and so on.

LET US UNIT as MUSLIMS and LEARN from PURE SOURCES of SAHAAB, TABIEEN , TABA Tabieens and Immaam and scholars who stick to the way of SALAF Till today.

May Allah UNITS us as MUSLIM and make us HOLD on to the ROPE of ALLAH that is QURAN and SUNNAH of Muhammed (sal)

Sltj தெளபா செய்யவேண்டுமாயின்
அடுத்த சில அமைப்புக்ள் பூரணமாக இஸ்லாத்துக்கு நுலையவேண்டியிருக்கும்

Helo Ifthikaar....Conjam adakki vaasingo....Unmai teriyaamal intha website il ulara vendaam....
SLTJ Abdul raazikai arrest panna nichchayamaaga muslimgalthaan kooduthal akkarai seluttina....bcs they are jealous....you tooo
You are a back of Aasaath saali or any muslim (uthawaakara) ministry..?
Intha vimarsanagalai eluthina Ifthikaar thaan tawba seyyanum....
Ungalukkuttan yearly ramadhaanil mattum tawba seirathu valamayallo...
Eppada neengalellaam tiruntha poreenga...? Evvalavo aniyaayam nadakkuthu atha thatti ketka tiraaniyilla pombula maari SLTJ SLTJ SLTJ...vasaipaadaama tookkam varatho....?

போது பல சேனா அமைப்புடன் sltj நேரடி விவாதம் தலைப்பு என்ன ?
இதுதான் அவர்களின் நிலை

யார்ரா இந்த இப்திகார் ஹஸன்? எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றுகிறவன்?
நீர் இந்த கட்டுரையை எழுத முன் கேட்டீரா உமமை நம்புவார்களா இல்லையா என்று?
முட்டாள்தனமாக எழுதி இருக்கிறநிலையை இன்னமும் சூடேற்றபார்ககிறார்.
நீர் சோறுதான் திண்ணுகிறீரா அல்லது உங்கள் இயக்கவாத தலைவர்களின் எச்சிலை திண்கின்றீரா? முட்டாப்பயல்மாதரி கட்டுரை எழுதி கடுப்பேத்துறான்.
மறமண்டை இப்பொழுது எங்களுக்குள் மேலும் பிரிவினைகளை தூண்டுகின்ற கட்டுரைகளை எழுதாமல் உருப்படியான கட்டுரைகளை எழுதவும்.
ஜப்னா முஸ்லிம் இந்தமாதிரி பிரிவினைகை தூண்டும் எந்த இயக்கவாதிகளினதும் கட்டுரைகளை பிரசுரக்கவேண்டாம். குறைந்த தட்பொழுது முஸ்லிம்களின் நிலையை கருத்தில்கொண்டு இதை செய்யுங்கள்.

Why you diverting the people's from the real path of Islam. From where you get SALAF school? Why we need to draw a circle and should be inside. This also created by someone as how they understood. Try to understand by your sense. Why you stick to that? Come out of such circles. Be a Muslim under Quran and sunnah but why you need such schools and groups for that. SALAF,Sunni,Shia,thablik,sltj,etc. etc. what is this crazy things. Uffff. Ya Allah protect us.

We are Muslims we should follow Quran and sunnah. Thats all. We don't need any schools, groups, names.
We are Muslims. Let's unite as Muslims.

مِنَ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا ‌ؕ كُلُّ حِزْبٍۢ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ‏ 
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.
(அல்குர்ஆன்: 30:32)

In my point of view, who ever follow the groups or schools they are the stupidest people's in the world. Come out from the stupidity. Follow Quran and sunnah. Try to understand by your sense and search evidence from Quran and sunnah. Lazy stupid people's came to comment here to be happy about what they have done.

Allah will destroy your groups and schools soon. Wait for that.

Adha uttutu ongada pilaya othukora matingale

Salaam. I sense that this bro do not understand the pure Islam. He says pure Islam in line with the Quran and sunnah,then himself turns in addition to Quran and sunnah,to follow Sahabas,tabieen,tabatabieen and Imaams. Does this bro have any authentic hadees in support of his stand. If the way of shabas corresponded to the guidance of Prophet Sal,that is called Quran and sunnah. Or shabas/tabieen/ tabatbieen/imaams stated anything in line with Quran and sunnah,that can be accepted unless otherwise there is no best option with the same outline. Following them in Every aspects other than this outline is not agreeable.

எல்லா இஸ்லாமிய அமைப்புக்களும் விட்ட தவறு அவர் அவர்களுக்குத் தேவையான ஆதரங்களை உம்மத்திடம் சொல்லி ஏமாத்தியதால் ஏற்பட்ட பிரிவுதான் இன்று முக்கிய பிரச்சனைக்கும் காரணம் ,الله يحاسب لكل واحد فى يوم القيامة ،من هم طريق الحق ؟او باطل،الله اعلم

Dear Brothers and Sisters, Read the Hadees in which Muhammed (sal) says Only One sect out of 73 will enter Paradise. Then He explained who is the ONE successful group as " It is the who ever follow the path of Mine (prophet) and My companions (Sahaaba) were upon.

Is not a proof that, we have to follow the footsteps of SAHAABA (ral) as they have got recommendation from Allah as ( Raliyallahu anhum waralu anhum ) and They have got recommendation from Muhammed (sal) as Best of generation is Mine and who follows them and then who follows them { Hairul Kurooni Karuni, summallatheena yaloonahum ..).

Brothers,, Who brought you Quran and Hadees? From whom you learned them ? if that is the case what is wrong in following them as they learned from Muhammed (sal) and got trained from Muhammed (sal) and Got recommendation from both Allah and Muhammed (sal) ?

Do not be EMOTIONAL.. BUT learn the Deen from SALAF us saliheens ( the 3 successful generation ) and the scholars who stick to the undestanding of Quran and SUnnah from the way of SALAF.

May Allah Guide us in ISLAM and protect us from HAWA and SUBUHAATH.

ஆசிரியர் அவர்களே கறுப்பை கறுப்பென்றுதான் சொல்லணும். வெண்மைமாதிரி கறுப்பு என்று சொல்ல முடியாது சார்.

மத அடிப்படையில் பகை வளர்ப்பவர்களையும் நல்லிணக்கத்தை கெடுப்பவர்களையும் இன மத பேதமின்றி தடை செய்யப்படல் வேண்டும்

இயக்கச் சகதியில் மூழ்கி அழிந்து விடாமல் இவ்வாறு சிந்திப்பவர்கள் இன்னும் எமது நாட்டில் இருப்பது நம்பிக்கை அளிக்கிறது

@bro sjeseem I agree with you bro. Allah says in the Quran call yourself " Muslim " and follow Quran and sunnah.

இதுவரை காலமும் bodhubala sena வைக் கூட இவ்வாறு தப்பாக விமர்சித்து news வர வில்லை . ஒரு இஸ்லாமிய அமைப்பை மட்டும் தனிப்பபட்ட முறையில் இவ்வாறு தப்பு தப்பாக எப்படி இவன் சொல்ல முடயும்?SLTJ மீது உள்ள தனிப்பட்ட கோவத்தை jaffna முஸலீம் இவன் (இபதிகார் ஹஸன்)மூலமாக வெளிக்காட்டி உள்ளது.

யார் நேர்வழியென அல்லாஹ்வே அறிந்தவன். முஸ்லிமல்லாதவர்களை கூட காபிர் என்று கூறமுடியாது. அல்லாஹ் நாடினால் அவர்களும் முஸ்லிம் பெயர்தாங்கிகளை விட அதிக அந்தஸ்தை பெறலாம்.

நடந்தவற்றை அலசுவதை விட அவரை எப்படி வெளியே கொண்டுவருவது எப்படி என்று யோசித்து காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதே எமது கடப்பாடு. யார்தான் தவறு செய்யவில்லை

Dear brothr! I regret about your confusion about the hadees and the realty.
Its very clear if you follow Quran and sunnah it means you are automatically included into the group which can go to jennah also you followed the sahabas who followed our prophet.
So why you want to create another school or groups for that. Why you need to divide yourself from the people's and says your groups only can go to Jennah. From where you get evidence for that? Who told you to create such groups and put names for that and follow fitnas. Allah, prophet or sahabas???

We are Muslims. We don't have another name for us. We follow Quran and sunnah. We love our prophet and our sahabas more then our Saul.
I'm always crying when I read the history of our sahabas but I'm not in your groups. i love them but I'm not in your groups. I'm following Quran and sunnah which they followed too. But I'm not in your groups.
Tell me now. Who is real follower of them?
We are Muslims who is following Quran and sunnah which followed by sahabas too and this is the group can go to jennah. You should understand the realty of the hadees now.

அன்பிற்குரியவர்களே!
 நான் சொன்ன விடயத்தினை குறைக் கண்ணோடு பார்க்காமல் நிறை கண்ணோடு பார்க்குமாரு வேண்டிக்கொள்கின்றேன்.
 இயக்க வெறியோடு பார்க்காமல் நடு நிலை மனதோடு பார்க்குமாரு வேண்டிக் கொள்கின்றேன்.
 சம்பந்தப்பப்ட்ட இயக்க அமைப்பினர்களுக்கும் நேர்வழி கிடைக்க வேண்டும் என்றுதான எமது அவாவும்...

yes bro. ..you are correct. ..
நீங்கள் சொன்ன விடயம் சரிதான், ஆனால் சொன்ன நேரம் தவறு

பொம்புள பொறுக்கி, மண் பூத்து வணங்கி அசாத் சாலியோட ஆளா இருப்பான் இந்த கட்டுரை எழுத்தியவான்.

Jaffnamuslim இவ்வாறான கட்டுரைகளை பிரசுரிக்க கூடாது

Dear Brother Sjeseem,

Your way of understanding ISLAM is not different from what I have written. If you read you writtings and my writtings repeatedly you will find both gives the same message.

Further: I have naver said in any part of my comments.. I belong to any group and only that group will go to Janna and others not. Please show me a single line in my comment stating like that. You have misunderstood.

What I Write in the past, at present and insha Allah in future too as follow.

We All Muslism are to follow Quran and Sunnah of Muhammed (sal) in way it was understood and followed by SALAF us saliheens ( this is not a new group created by any body ) rather SALAF us saliheens refers of the 3 successful generation SAHAABA, TABIEEN and TABaTABEEN. I am not calling for new grops.. Rather I call people to follow the Quran and Sunnah of Muhammed (sal) in a similer manner it was understood and followed by above 3 generations (Salaf us saliheens.)

If you misunderstand "Salafus saliheens"to be a groups like TABLEEG, TAWHEED, JAMAATH E islami or IHWANI so on.. IT is your understanding is wrong.

SALAFus saliheens are only those 3 successful generation of Islam. There are best of umma of Muhammed (sal), They learned from Muhammed (sal) directly and passed the Quran and Sunnah of Muhammed (sal) to following generation.

Please... read very well brother.. I am not calling for NEW group as you wrognly understood.

IT is upon you, me and other Muslims to follow the way of SALAF us saliheens mean follow the way of SAHAABA, TABIEEN and TABA TABIEENS.

If you still did not understand.. I ask Allah to open your heart to understand the message.

May Allah Guide us to follow the Quran and Sunnah of Muhammed (sal) in the same way it was understood and followed by SALAF us saliheens.

Sltj தவ்பா செய்ய வேண்டுமா மடையனுஹலாடா நீங்க , அநீதி இளைக்க பட்டவன் கெட்ட வார்த்தை பேசலாம் என்ற செய்தி தெரியாமல் போனது உங்கள் மரமண்டைக்கு எப்படியோ , அல்லாஹ்வுக்கு ஒன்றா இரண்டா என்று கேட்க்கும்போது உனக்கு ரோஷம் வரவில்லை என்றால் நீ முஸ்லிமல்ல முன்னாபிக் காகத்தான் இருக்க வேண்டும் , விமர்சிக்கும் முன் நீங்கள் அனைவரும் தவ்பா செய்யுங்கள்

எமது சமுதாயத்தில் இருக்கும் ஒரு வேடிக்கை என்னவென்றால், இஸ்லாத்தையோ அல்லது எமது உயிரிலும் மேலான அல்லாஹுவின் ரசூல் (ஸல்) அவர்களையோ உலகின் எந்த மூலை முடுக்கிலாவது எவனாவது தூற்றினால் அவனை எதிர்த்து எவ்வாறான ஆர்பாட்டங்கள் கடந்த காலங்களில் எமது நாட்டில் முன்னெடுக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். அவ்வாறான ஆர்ப்பாட்டங்கலின் போது எவ்வாறான சொற்பிரயோகங்கள் பாவிக்க பட்டது என்பதையும் நாம் நினைவு படுத்தி பார்க்க வேண்டும். உலகின் எங்கோ ஒரு மூலையில் இருப்பவனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ணும் நாம். எமக்கருகில் இருந்து கொண்டு தொடர்ச்சியாக எமது குர்ஆன் மற்றும் அல்லாஹுவை நிந்திப்பவனுக்கு எதிராக எந்த ஆர்ப்பாட்டமும் செய்யக்கூடாது, ஏதும் பேசக்கூடாது என்கிறோம்.அல்லாஹுவுக்கு மாத்திரம் பயந்து யாரெல்லாம் அவனை எதிர்த்து, அவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்களோ, அவர்களை தூற்றும் வேடிக்கையான சமூகம்தான் எமது இலங்கை முஸ்லிம் சமூகம்.

And do not insult those they invoke other than Allah , lest they insult Allah in enmity without knowledge. Thus We have made pleasing to every community their deeds. Then to their Lord is their return, and He will inform them about what they used to do.(quran 6:108)

Brother! I understood well. My question is. Why you need a name for that?? Why you are adding a word that" follow sahabas, tabeen, tabath tabeen" why you need this word and calling SALAF?
We followed them automatically if we follow Quran and sunnah. Because sahabas will never contradict to Quran and sunnah. So why we need an additional word calling SALAF?? Why we should call ourself as SALAFI?? That is unnecessary.

I remind again; we are Muslims. That is the only name and only group which we must stick.
We should follow Quran and sunnah which followed by sahabas too. It means we are automatically included to which you said. But we should not put a NAME for that. That is a step of satan to divert the Muslims to devide us. then the next generation will make it as school or group and another generation will make it as fithna. And another generation will make it to shirk.

So don't add a name calling SALAFI,wahabi, Sunni, Shia, etc.

Let's unite as Muslims who follows Quran and sunnah.

@ இபிதிகர் ஹசன்! நீங்கள் குறை கண்ணோட பார்க்காமல் எழுதியிருந்தால் இப்படி எழுதியிருக்கவே மாட்டீர்கள்.
SLTJ தவ்பா செய்யவேண்டும் என்று நீங்கள் எப்படி கேட்கலாம்? என்னமோ SLTJ அனைவரும் பிழை செய்தார்கள் போல்.

ஹலால் பிரச்சினை தான் ஆரம்பம், ஹலால் சான்றிதழ் வழங்கி காசு சம்பாதித்த ACJU விடம் அல்லாஹ் விடம் மன்னிப்பு கேட்க சொல்லியிருந்திருக்கலாமே? அவர்களுக்கு எந்த இஸ்லாத்தில் ஹலால் சான்றிதழுக்கு காசு அரவிடலாம் என்று பாத்வா வழங்கப்பட்டிருந்தது?
அப்போது வாய் மூடிக்கொண்டு தானே இருந்திங்க ?
ஏன் இந்த இரட்டை வேடம் ?
நீங்கள் நடுநிலையானவராக இருந்திருந்தால் அதை தான் முதலில் செய்திருப்பீர்கள். வெளிநாட்டில் இருந்து இலங்கையிலுள்ள அத்தனை ஜமாஅத்களுக்கும் டொனேஷன் வருது.
இல்லை என்று யாருக்காவது கூற முடியுமா ? ஆனால் SLTJ க்கி மாத்திரம் பணம் வருவது போலும் அவர்கள் முஸ்லிம்களே இல்லை என்பது போலும் பார்க்கும் சிலர், ஏன் ஷியாக்கள் , காதயனிகளை எதிர்ப்பதில்லை ?
Bro Phoenix சொன்னது போல் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பற்றி தான் கட்டுரை இருக்க வேண்டுமே தவிர இந்த மாதிரி இயக்க கோரோதங்களை வைத்துக்கொண்டு முட்டாள் தனமாக கட்டுரை எழுதுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

Comments from fellow SLTJ sympathizers and members are the proof that this brother has said what need to be said. Truth bitters.

Gnanasara and sltj not difference

ஆமா ஜீ மக்கத்து காபிர்கள் எங்கள் தலைவர் நபி (ஸல்) அவர்களுக்கு எப்படி தடையிட்டார்களே அப்படி தடை விதிக்கனும்.

அப்படித்தானே

dear Jaffnamuslim.com

நீங்கள் SLTJ க்கு எதிரானவர்கள் என்றால் ெளிப்படையாக செரல்லவும் இப்படி பின்னால இருந்து துவேசமான செய்திகளை பேரட வேண்டாம்.

இப்ப உள்ள நிலமைக்கு இது சரியானதா?

அவன் இவனை பற்றியும் இவன் அவனை பற்றியும் செரல்லும் கருத்துக்களை தயவு செய்து இங்கு பேரட வேண்டாம். சமூகத்தில் பிளவு உண்டு பண்ண வேண்டாம்.

@ so does it mean that SLTJ was right ? Since more people bark about sltj than any other jamath ?
Your way of seeing things is simply stupid.

Brother S Jaseem.. You so adamant in your position in telling new things that I have never used in my comments.

You said I called for a new group ! Sorry for your lie
You said I used a word "SALAFI" ! Sorry again for you lying

You said I called to follow "SALAF us saliheens" Yes true .. But it is not my call but the call of Quran 4:115 and Hadees of Muhammed (sal) on 73 sects.

You say call yourself MUSLIM and do not call by any other.. IT IS correct. But whom you are following SHIA Muslim or SUNNI Muslim. If you say You fallow the ISLAM as followed by SAHAABA... That is what I am calling for.

If you go a new country and a group of people calling themself "MUSLIM" will you simply go to their masjid and pray with them ? Be careful there are MUSLIMS with different AQEEDA than that of what SAHAAB (ral) were upon. Such as

SHIA MUSLIM
KADIAYANI MUSLIM
ALAWI MUSLIM
BAHAI MUSLIM
Then the SUNNI MUSLIM ( in which also different groups as you see in SriLanka today).

OK my question is now, Which group you will join your prayer with ?

I am afraid, you may say WE All Are Muslims, So JOIN the prayer of any of above JAMATH in their Masjid.

DEAR Brother... IF your look for correct path, Then You should identify, which group among above stick to the way of SAHAABA (ral) and Join them in prayer. You can not join any other JAMATH in making Prayer since some of them involve in SHIRK.

Tell Me, Will you try to find the correct JAMATH or not ? If so what is the standard you will use to identify them ? All of them will call themself as MUSLIM?

May Allah Guide us in holding the ROPE Of ALLAH (QURAN & SUNNAH) in a way they were understood and followed by SALAFusSaliheens.

NOTE: For most of grown in an environment of GROUPS in the name of ISLAM, we think the world "SALAFussaliheen" to be in the same scale. BUT we have been ordered to follow the way of SALAF by Allah and Muhammed (sal).. Search yourself for DALEEL (evidence) for this.

May Allah open our heart

Dear brother! Again you are starting from the beginning. I think you are unable to understand the reality in this matter. I pray Allah to give you sense to understand.

You asked me some questions. Answers below.
1. Whom your following Shia or Sunni Muslim??
Iam not a follower of Shia, Sunni or any other. But I'm a Muslim. Even more, when there was a war between two groups of sahabas while ruling of Muaviah and Ali rali Allah an ha. That sahabas did not called themselves as Shia or Sunni or other names of groups. But the people's after their generation who called themselves as Shia and Sunni and others. So why I should follow the stupidity.

2. If you Are in abroad will you simply go to their masjid and pray? with whom follows deferent groups and fithna??
Yes. I will pray with them. Because I want to show the real practice of prayer evidenced by Quran and sunnah. So, if I don't go and if I don't teach the real practice Allah will question me one day why you didn't teach even if you know the real practice. And I don't be separated from them and I don't build separate masjids like some groups are doing currently. Ex. Sltj and others. We should be with them in order to revise them into correct path. If you not, who will teach them? At the end of the day they will tell to Allah about us this people's did not teach us even they knowing the real path. Allah will question us.

3. Which group will you join with your prayer?
I'm a Muslim so my responsibility to teach them correct path if I know. So I will join with them and I will show them the real practice in order to reverse them into correct path. So I don't leave them but I will be with them and I will teach them. As iam doing now. Because I wanted to destroy the groups and fitnas in order to be united as Muslims.

DEAR brother...as per my look for correct path, I will never stick to groups and I will never identify a group because every groups are out of order. And SAHABAS did not followed any group but they followed Quran and sunnah. But the people's created schools and groups by their names.how it will be correct?

Note: I'm trying to explain you in the real way of the Hadees.
It's clear we should follow Quran and sunnah. If you do it, you are automatically followed sahabas too because sahabas will never contradict Quran and sunnah. So my urge is. Why we need another phrase "follow salafus saliheen " it' is unnecessary brother. Don't confuse the people's. Your way of calling SALAF May mislead the generations.

yes. I'm adamant if I have true. brother. Try to understand. And I didn't lie. I added some new words bcos I wanted to explain something generally.

May Allah open you Heart too. I pray Allah to be united as Muslims without contradict.

Let's unite.

This comment has been removed by the author.

மத்ஹப் குப்பைகளை விட
இந்த பதிவின் துர்நாற்றம் அதிகம்..

கொண்டைய மறைங்க ..

May Allah Bless Brother Sjeseem, May Allah Guide Me and You in correct path as in the Hadees " ONE successful sects out of 73 sects.

It is the matter of Words and misunderstanding..

Ya Allah Guide all of us in the same way you guided the SALAF us saliheens.

May Allah bless you and every Muslims. Jazakalalh brother. Let's unite.

There is nothing to misunderstand.
Let's understand Islam in the way of Quran and sunnah.

Post a Comment