November 16, 2016

''பௌத்த மதத்தை நிந்தித்துப் பேசினார்'' SLTJ அப்துல் ராசிக் கைது - நீதிமன்றத்தில் ஆஜர்

சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பௌத்த மதத்தை நிந்தித்துப் பேசினார் எனக் குற்றம் சாட்டப்பட்டே இவர் மாளிகாவத்தை பொலிஸாரல் இன்று (16) காலையில் கைது செய்யப்பட்டார்.

41 கருத்துரைகள்:

Ungalukku Allah pothumanavan bro...Keep it up

எமது முஸ்லீம்களே இவருக்கு எதிரியாய் உள்ளது கவலை
அல்லாஹ் இவரை காப்பாட்டுவான்

எமது முஸ்லீம்களே இவருக்கு எதிரியாய் உள்ளது கவலை
அல்லாஹ் இவரை காப்பாட்டுவான்

முஸ்லிம்கள் எல்லாம் தெளவ்ஹீத் கிடையாது.தான்தேரற்றிதனமாக செயற்பட்டு. முழசமூகத்தையும் பழிக்கடவாய்க்கி விடாதீர்கள்.

brother abdullah ahamed. do you what is the meaning of jawaheed??

Abdullah...appa Muslimgal ellam thouheed hedayaathu enraal...???
Thouheed enraal enna arttam purinthuthaan comment panreengala bro??

Thawheed jamath enda neenga suwarkawadhi ahida mudiuma.summa ponga admins ongaluku than ellam therium andu nenachikondu anniya madhathawarhalidam matra jamathla ullawanga kallen pithalatam sairawan andu matrawanga idathula indha perumai maradikum jamath karan iwana kaidhu saidhadhu thawaru illai

Thawheed jamath enda neenga suwarkawadhi ahida mudiuma.summa ponga admins ongaluku than ellam therium andu nenachikondu anniya madhathawarhalidam matra jamathla ullawanga kallen pithalatam sairawan andu matrawanga idathula indha perumai maradikum jamath karan iwana kaidhu saidhadhu thawaru illai

SLTJ பொறுமையும் இல்லை நிதானமும் இல்லை.

SLTJ அல்லாத ஏனைய முஸ்லிம்கள் எல்லோருக்கும் SLTJ எதிரி அல்ல. எனினும் அவர்களுடைய சில காரியங்கள் எல்லா முஸ்லிம்களையும் பாதிக்கக் கூடியதாக உள்ளது.

waya kuduthu sutha punnaya kada SLTJ THADAI PANNA WENUM

Should respect his enormous talent, but he needs to enhance his level of maturity.

தௌஹீத் ஜமாஅத்துக்கு அநிநிய மதத்தவர்களைவிட நம்மவர்களே எதிரி அதிகம் ,ஆனால் இவர்கள் தவிர்ந்த ஏனைய அமௌப்புகள் அனௌத்தும் சேர்ந்து செய்ய முடியாததை இந்த த,ஜமாஅத் செய்கிறது அதனால் பொறுக்க முடியாமல் பொங்கும் இவர்கள் இன்னும் கொஞ்சம் காலத்தில் அறிவார்கள்,

Exactly you are right bro.Abdullah Ahamed

Brother Abdullah Ahmed, Please revise your wording, In fact all Muslims are THAWHEED, without THAWHEED no one can be Muslim, you better say All Muslims are Not SLTJ, I'm a Muslim but not SLTJ

abdulla ahmed அப்ப நீங்கள் காபிரா. தவ்கீத் என்றால் ஏகத்துவம் இறைவனுக்கு இணை வைக்காமல் இருப்பது. அதாவது தவ்கீத் இல்லாமல் முஸ்லிமாக இருக்க முடியாது ok bro

عبدالله احمد،கூறுவது அவருக்கு தவ்ஹீத் என்ராள் என்னவென்று தெரியரது போல் உள்ளது ,இது தான் நம் நாட்டு முஸ்லிம் உம்மத் தெரிந்த ஏகத்துவம்,எல்லா உலமாக்களுக்கும் فيهاحساب ،اتق الله

What Abdullah Ahamed meant was 'SLTJ' and it is understood. Please stop playing with semantics and disputing brothers.

நீங்கள் நடத்திய போராட்டம் நபி வழி முறையை ? இல்லை உங்களை இயக்கும் தலைமைகளின் திட்டமிடுதலா முஸ்லிம்களே எமக்கு என்று ஒரு வழி உண்டு அதன் வழியில்தான் ஒரு முஸ்லிமின் போராட்டம் அமையும்.


30:32. எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.

2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

எந்த ஒரு உண்மையான முஸ்லிமுக்கும் இங்கு இருக்கும் இறைவனின் வசனங்கள் போதுமானது

உங்கள் வேகம் தௌஹீதை தொலைக்கின்றது. கைதான காடயனே சொல்கிறான் முஸ்லீம்கள் பலபிரிவாக தென்பட்டாலும் ஒரே ஜமாஅத் என்று. நீங்களோ பிளவையே விரும்புகிறீர்போலும்.

அவன் அழிக்க நாடுவது முஸ்லீம்களையே தவிர sltj வை மாத்திரம் அல்ல. பேசவேண்டியஇடத்தில் பேசுவதே சரி. முஸ்லீமெனும் பெயெரினுள் நீங்களும்தானே அடங்குவீர்?

நண்பர் Nihar moh அவர்களே abdulla ahmed அவர்களிடம் உங்கள் முதல் அணுகுமுறையை காபிர் என்றுதான் ஆரம்பம் செய்விர்களா இதுதான் தவ்ஹீத் ஆ
இதுதான் உங்கள் இயக்கம் சொல்லித்தந்த வழிமுறையை

இப்படியேஇருந்தால் பர்மிய நிலமையை எதிர்பாருங்கள், அங்கு 3மாதகர்பிணியயும் கர்ப்பளிக்கிறார்கள். அப்படியொரு நிலமயில் நாடுவந்தால் உம் சூ...யும் புண்ணாக்கிவிடுவர். இதில்
எது காடைத்தனம்?

Allah u Akbar.mr.abdul rahman.ur mean allahvin.adimai.inshaallah.allah.with u don't worry.kabur wanakikalum.fitnawadeekaluma.for u against.but most of Muslims.n young Muslims ask duaa for Aameen.

ஆர்ப்பாட்டங்களினால் எதையும் சாதிக்க முடியாது . வெறுமனே மற்ற சமுகங்ளின் உணர்வுகளை தூண்டிவிட்டு குழப்பங்களை உருவாக்க மட்டுமே வழிவகுக்கும்
. தவ்ஹீத் ஜமாத்தினர் நிதானம் கடந்து செயல்படுகின்றனர்.இவர்கள் உண்மையில் சமுகப்பற்றுள்ளவர்கள் என்றால் இவ்வாறான பிரச்சினைகளை புத்திசாலித்தனமான அணுகுமுறைகளினால் தீர்க்கவேண்டும்.

Roshan Ashraf

"Allah will protect him." Roshan , who put him inside ?

May Allah protect our whole Muslim ummah by his angels
Aameen

Srilanka is a democracy . Please remember that first !
Democracy allows religions to function under its rules.
So accept and respect your limits. Learned people know
their limits and the consequences of crossing it. You
have rights and enjoy them with caution and win more of
them while protecting them with due respect to those who
gave them to you .

The arrest of SLTJ secretary looks political . It shows the
police did this to balance the arrest of Prasad ! If that is
the case we have to think twice about how affected parties
will get justice .

Muslim ellarum kabur vanagikalum illai jamath islamum illai thablic jamathum illa

நிஹார்.உங்களுக்கு தமிழ் அறிவு காணாது என நினைக்கிறேன்.நான் முஸ்லீம் எனது இறை நம்பிக்கையை உங்களால் அளவிட முடியாது.அவசரம் செய்தானுடைய செயல் எதை செயவதானாலும். செரலவதானாலும்.நிதானத்தை கடைப்பிடிக்குககடபடி பணிவாக தங்களை கேட்டுகெரள்கிறேன்.

Muslimgal ellorum pj pillaihal kidayadu !!
Muslimgalai mushrikhal enbawan tawheedu waadiyum kidayadu !! taanthondrit tanamaha waikku wandadai ulari wittu kambi ennubawan puttisaaliyum kidayadu !!
Pj baktyil iwanukku anudaabap padubawan ariwaliyum kidayadu !!

Sonda puttiyum illai
Solwarai ketpadum illai
Anubawam arawe illai


Mudiwu ippadittan irukkum!!!?

Ella muslimgalum inai waippawarhal !!?
Pj kunjuhalai tawira endru matrawarhalai mudalil mushrikhal aakkiya waralaru teriyadu pala kunjuhal inge comment pannuwadai awadaanittadu yaar!!???

Neega muslim endu nalla vilanguthu

கேட்ட கேழ்விக்கு பதிலில்லை, அறிவுரைவேறு???

abdulla ahmed ஒங்கள விட எங்களிட்கு அதிக தமிழ் அறிவு இருக்கிறது. நீங்கள் தவ்கீத் இல்லை தானே அப்ப இறைவனை ஒருவன் எனறு ஏற்க வில்லை. ஆகவே கலிமா சொல்லி இஸ்லாத்திற்கு வர வேண்டுகிறேன். shihab ali நான் abdulla ahmed ன் முஸ்லிம்ககள் எல்லாம் ஏகத்துவவாதிகள் இல்லை வசனம். அவரிடத்தில் ஒரிறை கொள்கை இல்லை என்ற சந்தேகத்தைதை ஏற்படுத்தெயது

Haha shafraz ungal ooril ziyaram ,kadurikki aappu vandathaal thaane ivvalavu hate against a fellow Muslim ?

நிஹார் சேர் கடும் சினேகிதம் கண்ணை கெடுக்குமாம்.உங்கள் நிலையும் அதுதான்.உங்கள் அறிவை கண்டு.சகோதரர் சிஹாப் அவர்களும் அதிர்ந்து விட்டார்.முதலில் எண்ணிடம் நீங்கள் மண்ணிப்பு கேற்க வேண்டும்.பொதுவாக நான் முட்டால்களுடன் தர்கிற்ப்பதில்லை.

Allah u Akbar.mr.abdul rahman.ur mean allahvin.adimai.inshaallah.allah.with u don't worry.kabur wanakikalum.fitnawadeekaluma.for u against.but most of Muslims.n young Muslims ask duaa for Aameen.

Post a Comment