Header Ads



டொனால்ட்   ட்ரம்புடன், மிக நெருங்கிச் செயற்பட எதிர்பார்த்திருக்கிறோம் - ரணில்

டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ராம்ப்பின் வெள்ளை மாளிகைக்கான பயணம் உண்மையில் மகத்துவமானது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அரசாங்கத்துடன் மிக நெருங்கிச் செயற்பட எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

1 comment:

  1. ஆச்சர்யம் எதுவுமில்லை!இலங்கையிற்கான வெளியுறுக்கொள்கைதான் என்ன?
    யுத்த காலங்களில் உங்களுக்கு பண, படை உதவிய மிஸ்லிம்களுக்கு முதுகில் குத்தும் செயல்கள் ஒவ்வொன்றாய் நிகழத்தான் செய்கின்றன! நாட்டிற்காக நல்லவிடயங்களில் மட்டுமென்றால் நோ ப்ராப்ளம்!

    ReplyDelete

Powered by Blogger.