Header Ads



அரசாங்கத்தை கவிழ்க்க, சீனா செல்லவில்லை - மஹிந்த

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் சீனா செல்லவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் சர்வதேச சக்திகளுடன் இணைந்து செயற்படப் போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் எவ்வாறெனினும் மக்களின் ஆதரவினை திரட்டி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே  தாம் சீனாவிற்கு சென்றுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. pissu,dog , you are in big hunger , that is right you are flying here and there to take the government , you were kicked off and misused the government , no charge any more for you and your family, get lost,
    only you can go one place which is jail, if you like.

    ReplyDelete
  2. மென்மை,ஜனநாயகம் என்பவற்றிலும் பார்க்க சற்று கடினமான ஜனநாயகமே இலங்கை மக்களுக்கு பொருத்தமானது என பலரும் பேச நானும் கேட்டுள்ளேன்.
    அந்த வகையில் பிரேமதாச மற்றும் மகிந்த ஆகியோர்தான் இந்நாட்டின் தலைமைக்கு மிகப்பொருத்தமானவர்கள்.
    இருப்பினும் தம்பியின் திருவிளையாடலால் முஸ்லிம்களை வம்புக்கு இழுத்து பதவியிழந்து பரதேசியாகி பன்சலைக்கும் சீனாவுக்கும் ஆலாப் பறந்து திரியும் மகிந்தவின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
    மைத்திரி வாரிசு,சந்திரிக்கா வாரிசு மகிந்த வாரிசுகளுக்கிடையே ஏற்படப்போகும் தலைமைத்துவத்திற்கான போட்டி இன்னும் கால் நூற்றாண்டுக்கு SLFP க்கான ஆட்சி அமைக்கும் கடவு கானல் நீர்தான்.

    ReplyDelete

Powered by Blogger.