November 18, 2016

'இஸ்லாமிய அமைப்புக்களை, அடிப்படைவாதிகளாக முத்திரை குத்திய நீதியமைச்சர்'

-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

இன மதவாத சக்திகள் குறித்து இன்று பாராளுமனறத்தில் நீதி அமைச்சர் ஆற்றிய உரை ஆறுதலையும் அதேவேளை கவலையையும் தருகின்றது, இலங்கையில் உள்ள சில இசலாமிய அமைப்புகளை பெயர் கூறி அவற்றை அடிப்படைவாத சக்திகளாக குறிப்பிட்டமை அவர் தவறாக வலை நடத்தப் பட்டுள்ளார் என்பதனை உணர்த்துகின்றது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்கள் அதுகுறித்த தெளிவோன்றை அவருக்கு வழங்க வேண்டும், அதேபோல் அந்த உயர் சபையிலும் தெரிவிக்க வேண்டும்.
இலங்கையில் உள்ள எந்தவொரு இஸ்லாமிய அமைப்பும், கல்வி நிலையமும் அடிப்படிவாத தீவிர வாத சிந்தனை கொண்டவை அல்ல, எந்தவொரு பிறநாட்டு சகதிகளுடனும் தொடர்புகள் கொண்டவையுமல்ல, எந்தவொரு இக்கட்டான தருணங்களிலும் முஸ்லிம்களை வன்முறைகளை நோக்கி அவை வழிநடத்தவும் இல்லை.
மாறாக ஜனநயாக வழிமுறைகளில் முஸ்லிம்கள் தமது உரிமைகளை,இருப்பை,பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதனையே அத்தனை அமைப்புக்களும், நிறுவனங்களும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதான சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றிற்கு தொடர்ந்தும் அவை பங்களிப்புச் செய்து வருகின்றன போன்ற இன்னோரன்ன விடயங்களை அந்த உயர் சபையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் நிதானமாக சாணக்கியமாக வலியுறுத்தி பதிவு செய்தல் வேண்டும்.
அரசியல் நோக்கங்களிற்காக பாராளுமன்றத்தில் அல்லது அமைச்சரவையில் ஆக்ரோஷமாக பேசுவதும் அவற்றை உடனடியாக ஊடகங்களிற்கு ஒழுகச் செய்வதும் கூட ஆரோக்கியமான அரசியலாகாது.
ஏனைய சமூகங்களைப் போல முஸ்லிம்களுக்கும் இந்த நாட்டில் எல்லா வித உரிமைகளும் இருக்கின்றன, நல்லாட்சி மாற்றத்திற்கு மாத்திரமல்லாது இந்த நாட்டில் அமைதி சமாதானம் ஸ்திரத் தன்மை அபிவிருத்தி என எல்லா துறைகளிலும் முஸ்லிம்கள் பாரிய பங்களிப்புக்களை செய்து வருகின்றனர்.
இந்த நாட்டில் யாருக்கும் அஞ்சி வாழவோ கெஞ்சி வாழவோ வேண்டிய அவசியம் எந்தவொரு சிறுபான்மை சமூகத்திற்கும் இல்லை என்பதனை பெரும்பான்மையான பெரும்பான்மை சமூகத்தினர் ஏற்றுக் கொள்கின்றனர்.
நல்லாட்சி அரசின் தலைவர்களும் அந்த நிலைப்பாட்டில் இருப்பதனையும், பேரினவாத சகதிகளை கையாள்வதில் அரசிக்கு இருக்கின்ற அரசியல் பரிமாணங்களையும் முஸ்லிம் சமூகத் தலைமைகள் உள்வாங்கி நிதானமாக சகிப்புத் தன்மையோடு நடந்துகொள்வதனையும் தெளிவாக தேசத்தின் தலைவர்களிற்கு உணர்த்துதல் வரலாற்றுக் கடமையாகும்.
கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனமத காழ்ப்புணர்வு பரப்புரைகள் வன்முறைகளிற்கு பின்னால் பல்வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இருந்தது போல் தற்பொழுது ஏற்பட்டுள்ள பதட்ட நிலைகளிற்குப் பின்னாலும் அரசியல் நிகழ்ச்சி நிரல் இருப்பதாக ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி இருவரும் தெரிவித்துள்ளனர்.
அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் பிரதான ஆயுதங்களாகும்.
தேசிய ஷூரா சபை, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா போன்ற சிவில் சன்மார்கத் தலைமைகளுடன் அரசியல் தலைமைகளும் ஏனைய அமைப்புக்களும் கூட்டுப் பொறுப்புடன் செயற்படுவது களத்தின் தேவையாகும்.

22 கருத்துரைகள்:

Iyakka sandai irukkum warai ippadi than pesuwaarhal.

Is it vital articles like this should reach the Sinhalese? Jaffna Muslim should be the first to publish its news/articles in both Sinhala and Tamil. Sinhala first, followed by Tamil on the same page. There's a dire need for the message of Muslims to reach Sinhalese. If JM would venture into such step, it 'd grow and be recognized enormously and that may serve for the elimination of the misconception about the Muslim society, consequently, the Muslim society is lifted spontaneously.

Indian RAW and Israel's Mossad might have advised the RW government to issue fake notices like this so that the majority in the country would get upset and panic. Minister Rajapaksa should let the public know the details of these criminals if there are any.

யஹூதிகள் போன்று அல்லாஹ்வை ஏமாற்றும் முஸ்லிம்கள் இருக்கும் போது அல்லாஹ் உதவ மாட்டான் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் ரசூலும் காட்டிய வழியில் பயணிப்போமாக இருப்பின் நிச்சயமாக நாம் ஒன்றுபடுவோம் அதல்லாமல் எந்த வழியும் எங்களை ஓன்று சேர்க்காது

இவர் இவ்வாறு பேசும் போது நமது எம்பிக்கள் எங்கு இருந்தார்கள் அவ்விடத்தில் எதிர்ப்பை காட்டி இருக வேண்டும் ,

It is sad that the minister painted all muslim movements in our country with same brush. But we should notice until the so called 'SLTJ' started their activities on basis of hate and superiority concept, all other movements who were there for years were not noticed. They did their works amicably and peacefully. Now due to short sighted and popularity mongering 'SLTJ' all movements and generally Muslims are seen with suspicion. As mentioned by readers, our MPS SHOULD CLARIFY MATTERS IN PARLIAMENT. THIS IS A MUST.

i thought this guy is a well versatile intellectual...
I understood once i hear BBS thoughts echoed with his speech. Simply I can surely tell he is a RACIST....!!!!
Count the days this fellow will through baseless allegations similar to 32 in 4 families equals 8 person in a family...what a joke. If we ask the names he go on a tell BBS way replies.

i thought this guy is a well versatile intellectual...
I understood once i hear BBS thoughts echoed with his speech. Simply I can surely tell he is a RACIST....!!!!
Count the days this fellow will through baseless allegations similar to 32 in 4 families equals 8 person in a family...what a joke. If we ask the names he go on a tell BBS way replies.

Yehudiyai bayangaramana kunam kondawarhal than jamath weriyarhal.awanga awanga jamathla anna solrangalo adhusari adhuthan markam.awanga awangada petrol andha jamath oh adhuthan markam matha ellam poi annuwanga .mudhalawadhu allah solhindran muslimaha irundhalum sari,irai marupalarahawum irundhalum sari. Engalum ungalukum podhuwana widayathuku warungal andu allahhu subhanauthala quranla kuripidran.tharkam wanam,al quran sunna than markam matrum muhammad nabi sal kuriya sila sahabakali pinpatrinal walithawara matinga endu sonnanga idhuwum markam.adha wittu wittu kolhari werikondawarhalil oru silar undu adhil ondru markathil illadhai markam anakurubawar,rendu markathil ullawaihali markathil illai anbadhu,mundru thanaku thewaiku atratpol markathai matruwadhu,nangu muslim anbadhi marandhu matra madhathidem poiyana,urudhi padutha padadha markathin mulam tharkipadhu,unmaiyai sonnalum atrukolladha manam,thawarai suttikatinalum atru kolla mudiyadha manam.ego,poramai wakumeerudhal nayawanjahath thanmai,alawuku meeriya poti poramai.poiyana fathwa matrum unmayana fathwawai atrukollamai,nadunilamai penamai,idhu anaithum uruwahakaranam jamath than idhawasichitu neenga ongale thiruthi kollunga.jamath wadhi thiwirawadhi tharkam saiwadhil theewirawadhi adipadiwadhihal andru solwadhi poi illai idhu unmai.allah anniyai kondu unarthuran appa muslim annum ore kodiyil walhindromo andru than amaku wetri allahwin pair udhawi warum.allah kuripidran muslim muslimaha wala willai andran anniyanai kondu thandipan,allahwin udhawi kidaikadhu amaku mathiyil irukum balaheenam suyanalam .neengalum awarhalai alika sakthipera matirhal.amaku mathiyile balaheenam,ulaha asai,ulhathil kodikatti parakanum anum asai.unmayila ippa ulla manidharhal miha balaheenamanawarhal marumai naal wandhal markam uyarthapadum thanadhu waliyil aduthu nadaka yarum illai.innondu urperumai adipadhu idhaum thawirthu kollunga pengalda marka kalwila gawanam seluthunga,pengalda adila siriya wayadhil irundhe gawana seluthunga,pengaluku panam irukum thimuru pudicha petrorhal phone wangi kodukawendam,mahram ajnabi penawainga adhukana ariwa kodunga.etc...,adhan pirahu angal wellikilamai andhaworu ween sattu illamal jummawuku adhan olika mundhi ponga road il ilainjarhal kadhaichi aduthu sollunga asi sollunga aduthadhu adichi sari palli wayalhaluku jummah kothba arambamha mundhi kondu poi iruka widunga,tvya ellam withudunga quran hades awarhaluku mathiyil wasinga ondraha unnungal,padukaiyin dhurathai sari saingal alahiya warthayai pesungal.playboys phone in mulamaha pengalai kettawaliyil adupawarhalai adiyungal katikodungal kutikoduka wendam,madhil arubawanuakum adiungal kutikoduka wendam thoosina warthai pesinal awanai madhi kadhirhal,marka widayangalil tharkam saiwadhil idupadam al adai ungalin thanipatta karuthukalai nidhanama pahirndhu sariyana mudiwu adungal.etc nalla islamiya samudhayam walarum.wetri kittum islathin mudhuhu elumbu ilainjarhal andu katungal.library adhihamaha open pannawendum ladies bayan adhihamaha atpadu sainga wasadhi illamai road road aha thirium manawarhaluku payanulla kalwiya kodunga welinadu anuppiwainga oru nilamilum kuda awan alai mahan andu solli thala kunihindra madiri pesa wendam wetri wetri wetri

முதலில் நான்தான் சரி அடுத்வர் பிழை என்ற எண்ணத்தை விட்டு.நபி அவர்களை ஏசியவனிடமும் தாக்கவந்தவனிடமும்.அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்.இங்குள்ளவர்கள் போன்று வசைபாடிக்கொண்ட இருந்தார்கள்.

UNP யின் ஆட்சியில் எப்போதுமெ முஸ்லிம்களுக்கு மரைமுகமான பெரும் அனியாயங்கள் நடப்பது வழமை. இதை விழங்கும் அளவிற்கு எமது சமூகத்திற்கு அறிவு இல்லை. இலங்கை முஸ்லிம்கள் மிகப் பெரும்பான்மையாக UNP யிற்கே வாக்களிப்பது வழமை. ஆனால் UNP தேர்தல்களின் போது தனது முஸ்லிம் வேட்பாளர்களாக எப்போதுமே அறிவிலும் வேறு திறமைகளிலும் மிகவும் குறைவான உதவாகரைகளை மத்திரமே நாடு முழுவதும் அனுமதிப்பது வெளிப்படையான உண்மை.

This is a broad attack against Muslim community to create distrust among muslims towards Yahapalanaya government. May be he is executing a political contract for MR and his Avant Garde friends.

It shows that all the Rajapaksha. are same and anti Muslim.Even this man is not deserve to be a Justice Minister because of his irresponsible statement and protecting the Rajapakhsa family.E- news exposed so many instances that he interfered in judiciary to protect Rajapaksha,

காட்டவேண்டிய இடத்தில் காட்டாத எதிர்ப்பு காலம்கடந்தபின்பு பேசும்போது வெட்டிப்பேச்சாகவே அமயும்.

مِنَ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا ‌ؕ كُلُّ حِزْبٍۢ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ‏ 
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.
(அல்குர்ஆன்: 30:32)

Where ever ISREAL enters.. It plots plans to keep the Muslim at unrest. This is how they keep the muslims around the world.

It seems,,, the Minister is influenced by .. So it is our duty to make it clear to the President and Priminister to correct their Justice minister's statement. Also keep forign influence away from splitting the nation.

We Believe in Allah and Obey his command, We follow the footsteps of Muhammed (sal). We respect all the prophets on earth.

BUT We Muslims Do not worship any Human, Idle or creations as done by the followers of MOSES and JESUS (peace be upon them). rather we direct all our worship only to the creator of heaven and earth.

மிக அருமை சகோ

Mohamed Azaf, brother, I appreciate you're trying to express something valuable but when I look at the whole paragraph- my eyes and head hurt and I lost interest in sifting through it and get your message. I hope I was not the only person that felt so.

Please write in English if you don't have the means to write in Tamil and just don't dump the whole para like a pile of garbage.

You always write garbage here.

Yes, bro hameem...you correct
really not interesting to read tamil in English

@ Azaf correctly said I only read the first para. What you say is Allah says in Quran come to common terms , do not be divided why can't the Jamaths do that ?
Exactly I am also on that same mentality all this selfish Jamaths worry about increasing their folllowers than establishing Islam.
If they are saying they want are trying hard to establish Islam why can't they folllw just that one verse from the Quran ?
Jamaths and their selfish leaders will ever unite on a common ground ?
I guess not. Their creed , selfishness, proudness all will stop them from
Doing so.

Post a Comment