Header Ads



பற்றி எரிந்து கொண்டிருக்கும் இஸரேல், உலக நாடுகளின் உதவிகளை நாடியுள்ளது.

உலகில் எந்த நாடுகள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் முதலில் கண்ணீர் சிந்துவது முஸ்லிம்கள்.

கண்ணீர் சிந்துவதிலிருந்து, துஆ செய்வதிலிருந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிவது வரை முதல் வரிசையில் முஸ்லிம்களை காண முடியும்.

ஆனால் முதன் முதலாக அதற்கு மாற்றமாக ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்ரேல் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது உலக முஸ்லிம்கள் ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தும், மறுபுறம் இஸ்ரேலை சேர்ந்த நன்மக்களை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் என்று துஆ செய்வதையும் காண முடிகிறது.

அண்மையில் பாலஸ்தீனில் பள்ளிவாசல்களில் ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல இஸ்ரேல் தடை விதித்தது.

அந்த தடை அமலுக்கு வருவதற்கு முன் இஸ்ரேல் இறைவனின் புறத்திலிருந்து பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

திரும்பும் திசையெல்லாம் தீ பற்றி எரிவதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளின் உதவிகளை இஸ்ரேல் நாடியுள்ளது.

எங்களுக்கு நாடு இல்லை, எங்களுக்கு அடைக்கலம் கொடுங்கள் என்று 60 ஆண்டுகளுக்கு முன்பு பாலஸ்தீன் முஸ்லிம்களிடம் உதவி கேட்டு உள்ளே நுழைந்து பின்னர் பாலஸ்தீனையே நிர்மூலமாக்கிய இஸ்ரேல் அனைத்து துறையிலும் அசுர வளர்ச்சி அடைந்தது.

அசுர வளர்ச்சியடைந்த இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியுடன் உலகின் ராஜா என்று தன்னை தானே நினைத்து சர்வதேச சட்டங்களை மதிக்காமல், பாலஸ்தீனில் ஒவ்வொரு நாளும் இரத்த ஆற்றையே ஓட விட்டது.

பாலஸ்தீனுக்கு செல்லக்கூடிய அனைத்து பாதைகளையும் அடைத்து கல்வி, மருத்துவம், மின்சாரம் இல்லாத திறந்தவெளி சிறைச்சாலையாக ஒரு நாட்டையே ஆக்கியது.

சொல்லொனாத்துயரங்களுக்கு உள்ளான பாலஸ்தீன மக்களும், அவர்களுக்கு ஆதரவாக உலக முஸ்லிம்களும் கேட்காத துஆ இல்லை,

அதேசமயம் உலக அழிவு நாள் வருவதற்கு முன்பு யூதர்களுடன் ஓர் போர் ஏற்படும் என்றும், அந்த போரில் யூதர்கள் உயிருக்கு பயந்து ஓடி பாறைகளுக்கு பின்னால் ஒளிவார்கள் என்றும், ஓ முஸ்லிமே எனக்கு பின்னால் யூதன் ஒளிந்திருக்கிறான் அவனை கொல்லு என்று பாறைகள் பேசும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அப்படிப்பட்ட போரை எதிர்பார்த்தே உலக முஸ்லிம்கள் காத்து இருக்கிறார்கள்.

இதற்கிடையில் கடந்த வாரம் பாலஸ்தீனில் பாங்கு சொல்வதற்கு இஸ்ரேல் தடை விதித்து பாங்கு ஓசையினால் தாங்கள் தொந்தரவு அடைவதாகவும் கூறியது.

இந்நிலையில் இஸ்ரேல் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகளின் உதவிகளை இஸ்ரேல் நாடியுள்ளது.

பாலஸ்தீனை சுற்றி இஸ்ரேல் இருக்கலாம், இஸ்ரேலை சுற்றி முஸ்லிம் நாடுகளே இருக்கிறது.

8 comments:

  1. அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன், யா அல்லாஹ் நீ சபித்தவனை நாங்களும் வெறுத்து,அவர்களை நாசமாக்குவாயாக என்று பிரார்த்திக்கிறோம்
    இன்னும் முஸ்லிம்களை பாதுகாப்பாயாக

    ReplyDelete
  2. மிகவும் மகிழ்ச்சயான செய்தி

    ReplyDelete
  3. Ya Allah Protect all the GOOD people, and your other creations such as animals, birds ect. from this fire.

    Let our Muslims be helpful to affected people for their needs.

    We Remember, the visit of our beloved prophet Muhammed (sal) to a sick JEW child in City of Madeena.

    We Muslim should help all Human on earth and only fight those who force us to fight with them.

    ReplyDelete
    Replies
    1. Yes brother... we're obliged to follow the way of our beloved prophet.

      Delete
  4. Only a lowlife would enjoy others misfortune.

    ReplyDelete
  5. யூதர்களுடன் போரில் வெல்ல உங்களால் முடியாது அவர்களின் கர்த்ததர் அவர்களோடு இருக்கிறார்

    ReplyDelete

Powered by Blogger.