November 11, 2016

சலுகைக்காக முஸ்லிம் சட்டத்தில் கைவைக்கும் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - பெண்களும் பங்கேற்பு

-ஏ.பி.எம்.அஸ்ஹர்-

GSP + சலுகைககாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கும் அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று இன்று  வெள்ளிக்கிழமை  சம்மாந்துறையில் நடை பெற்றது.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத்.(SLTJ)அம்பாரை மற்றும்.மட்டக்களப்பு பிராந்திய கிளைகளினால்  ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வார்ப்பாட்டம் ஜும் ஆத்தொழுகையைத்தொடர்ந்து சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் நடை பெற்றது .

இதில் பெரும் திரளான பெண்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\




4 கருத்துரைகள்:

They have to bring women, kids, cat, pet, cock, tables, cheirs and household items to road to increase the number infront of the camera.

எதிர்ப்புபேரணியா?? அல்லது SLTJவிளம்பரபேரணியா.

Please don't use our mothers and sisters for your protest.

Weettil irukka wendiya pengalai bazarukku ilukkum pardaafa nilai

Post a Comment