Header Ads



'முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தும் தார்மீகப் பொறுப்பிலிருந்து, வடமாகாண சபை தவறி இருக்கின்றது'

-சுஐப் எம்.காசிம்-   

புலிகளினால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தும் தார்மீகப் பொறுப்பிலிருந்து வடமாகாண சபை தவறி இருக்கின்றது. புலிகள் இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பின் கீழான இந்த வடமாகாண சபை, அந்த இயக்கம் இழைத்த தவறுக்கான பிராயச்சித்தமாக மீள்குடியேற்றத்தில் ஆர்வங்காட்டி இருக்க வேண்டும் என அமைச்சர் றிசாத் பதியுதீன் குற்றஞ்சாட்டினார். 

முசலி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் “வன்னி விடியல்” அமைப்பினால் நாடத்தப்பட்ட முப்பெரும் விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த விழாவில் கெளரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் மற்றும் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.  அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறியதாவது,

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு பல்வேறு வழிகளிலும் தடையாகவும், முட்டுக்கட்டையாகவும் இருக்கும் வடமாகாண சபையின் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க முடியாது.  முல்லைத்தீவில் முஸ்லிம்கள் மீள்குடியேறுவதற்காக, அவர்கள் வாழ்ந்த காணிகளில் காடுகளைத் துப்புரவாக்கிக் கொண்டிருக்கும்போது டோசர்களுக்குக் குறுக்கே குப்புறப்படுத்து அதனைத் தடுத்தார்கள். முசலி சிலாவத்துறைப் பிரதேசத்தில் பலகோடி ரூபா செலவில் பல்லாயிரம் பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் கைத்தொழில் பேட்டை ஒன்றை நாம் அமைக்க முயற்சி செய்த போது, அதற்குக் காணி வழங்க அனுமதி மறுத்து அதனை இல்லாமல் செய்தார்கள். யாழ்ப்பாணத்தில் மீளக்குயேறியுள்ள அகதிகளுக்கு ஓரங்குலக் காணியேனும் கொடுத்து உதவாது, ஒரு தற்காலிகக் கொட்டிலைத்தானும் அவர்களுக்கு அமைத்துக் கொடுக்காது தூரநின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

முஸ்லிம்கள் மீது குரோத மனப்பான்மை கொண்டு, அவர்களுக்கு எத்தகைய உதவிகளும் வழங்காத இந்த மாகாணசபை, முஸ்லிம் சமூகத்தை அரவணைத்துச் செல்கின்றது என்று எவ்வாறு நாங்கள் கூறுவது? இவ்வாறு கூறுவது சுத்த அபத்தமில்லையா? துரத்தப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்தைப் பற்றியும், அவர்களின் நல்வாழ்வைப் பற்றியும் எத்தகைய சிந்தனையும் கொள்ளாத வடமாகாண சபையுடன் நாங்கள் ஒத்துப்போக வேண்டுமென்று அவர்கள் எண்ணுவது சரியா? எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை. நிரந்தரப் பகைவர்களும் இல்லை எனக் கூறுவார்கள். சந்தர்ப்பவாதிகள் பலர் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அரசியல்வாதிகளை அவர்களின் ஆதரவாளர்கள் போன்று காட்டி, தாங்கள் நினைத்தவற்றை சாதித்து விடுகின்றனர். அங்கே ஒரு காலும், இங்கே ஒரு காலும் வைத்துக்கொண்டும், ஆதரவாளர்கள்  போல் நடித்துக்கொண்டும் சிலர் எம்மை குழி தோண்ட நினைக்கின்றனர்.  எனது அரசியல் வாழ்விலே இவ்வாறானவர்கள் பலரை நான் அறிந்து வைத்திருக்கின்றேன். அண்மையில் முசலி, வெள்ளிமலையில் நான் பேசாத ஒன்றை பேசியதாக திரிபுபடுத்தி அதற்குக் கை,கால் வைத்து என்மீது அபாண்டப் பழிகளை சிலர் சுமத்தியுள்ளனர். 

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் இவற்றைத் தாங்கும் சக்தி இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு தினமும் கிடைக்கும் நச்சரிப்புக்களையும், ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் உள்வாங்கிக்கொண்டே எனது பணிகளை முன்னெடுத்து வருகிறேன்.  ஒருவனின் வெற்றியும், தோல்வியும், பதவியும், அதிகாரமும் இறைவனின் நாட்டமே. இறைவனின் நியதி இருந்தால், அவற்றை எவரும் தடுத்து நிறுத்த முடியாது என்ற நம்பிக்கை எங்களிடம் வந்துவிட்டால், எந்தக் கவலையும் நமக்கு இல்லை. 

முசலிப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில், நான் அன்று தொடக்கம் இன்று வரை எத்தனையோ பணிகளை மேற்கொண்டு இருக்கிறேன். மேற்கொண்டும் வருகிறேன். மீள்குடியேற்றத்திலோ, மக்களின் வாழ்வியல் தேவைகளை பெற்றுக்கொடுப்பதிலோ, அபிவிருத்தியிலோ, கட்சி மற்றும் பிரதேச வேறுபாடு காட்டி நான் ஒருபோதும் செயற்பட்டதில்லை. ஆசிரியர் இடமாற்றத்திலோ, அவர்களின் பதவி உயர்வுகளிலோ நான் எவ்விதத் தலையீடும் செய்யவில்லை. செய்யவும் மாட்டேன். நீங்கள் எவராவது நான் அவ்வாறு செய்தேன் என்று உங்கள் கைவிரலைச் சுட்டிக்காட்டி சொல்லவும் முடியாது.

ஆனால், நான் செய்கின்ற நல்ல பணிகளை ஜீரணிக்க முடியாத படித்தவர்கள் என தம்மைக் கூறிக்கொள்ளும் காழ்ப்புணர்வு கொண்ட சிலர், என்னைப் பற்றி இல்லாத பொல்லாத கதைகளைக் கூறி சமூகத்தை பிழையாக வழிநடாத்தப் பார்க்கின்றனர் எனவும் அமைச்சர் கூறினார்.

15 comments:

  1. ஜீகாத்பயங்கரவாதிகள் செய்த அட்டுளியங்களுக்கு கிழக்கு முதலமைச்சர் பிராயச்சித்தம் தேடினாரா??
    நீர் காடை அழித்தீர் வனத்துறறை திணைக்கள அதிகாரிகள் (வடக்கில் குறிப்பாக வன்னியில் வத்துறை அதிகாரிகள் யாரும் தமிழர் இல்லை) அதை தடுத்து நிறுத்தினர் இதில் தமிழர் எங்கேவந்தனர்.
    பொய் சொன்னாலும் பபொருந்த சொல்லனும் பருங்கோ.
    விட்ட லஞ்ச ஊழல்ஆணைக்குழுவில் உமக்கு உள்ள 5வழக்குகளும் தமிழர்தான் போட்டனர் என்பார் போல.

    ReplyDelete
    Replies
    1. புலி தீவிரவாதிகள் மண்ணோடு மண்ணாக செத்து ஒழிந்த பிறகு தன் சொந்த இடங்களுக்கு சென்று பார்த்த போது வீடுகளை சூழ காடுகள்முழைத்திருந்ததால் அவற்றை சுத்தம் செய்யும்போது தமிழ் தீவிரவாத பன்றிகள் காடுகளை அழிப்பதாக அபாண்டமான முறையில் குற்றச்சாட்டுகளை அடுக்குவதோடு. முஸ்லிம்களின் உடமைகளை நிரந்தரமாக வளைத்துபோட திட்டம் தீட்டியுள்ளனர்

      Delete
    2. ரீசாத் வில்பத்து காடுகளை அழித்ததாக கூறி போராடிய தேரர்கள் தமிழ் பன்றிகளா???
      உங்கள் கையால்ஆகத தனம் தமிழரை குறை கூறி அலைகிறிர்கள்.

      Delete
    3. உனக்கு மனநலம் குறைவு என்பதை உனது பதிவுகளே சாட்சி!அரைலூசு தனமாக இவற்றுக்கும் பதில் சொல்!

      உளவுத்துறை விழித்திருக்க,ஜிஹாத் பயங்கரவாதிகள் இருந்த்தாக நீ கூறும் பரட்டுக்கு ஆவண ரீதியில் நீர் பதிலளிக்கத்தயாரா?
      2.நீதி மன்றம் காடுகள் அழிக்கப்பெரவில்லை என்ற தீர்ப்பளித்தபின்னரும் காடுகள் அழிக்கப்பட்டன என்று குற்றம் சுமத்துவதாயின் உம்மிடம் இருக்கும் ஆதாரங்களை நீதி மன்றில் சமர்ப்பிக்க நீ தயாரா?
      3.அமைச்சர் இலஞ்சம் வாங்கிதாக நீர் சொ்வதற்கான ஆதாரம் என்ன?

      இவற்றிற்கான பதில் எமக்குத் தேவையில்லை, உமக்குத்தேவை ஏனெனில் உமது தொலைபேசி ட்ரேஸ் செய்யும் நடவடிக்கையில் நாம் தற்பொழுது இயங்கிக் கொண்டிருக்கிறோம்!

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. எந்த பள்ளிக்கூடத்துல ராசா படிச்சனீங்க.ஹீஹீ,

      Delete
    6. நீர் இட்ட பதிவுகளுக்கான ஆதராங்களையும் எடுத்து கொண்டுவரும்.உம்மட தூசன பதிவிவுகளையும் இனக்குரோத பதிவுகளையும் நீதிமன்றில் சமர்பிப்போம் நீதிமன்றமன்றம் தீர்பை வழங்கட்டும்.
      முல்லைத்தீவு குமிழமுனை காடளிக்கப்பட்டதும் அது ஆதாரத்துடன் தடுத்துநிறுத்தப்பட்டதும் உலகறிந்த உண்மை நீதிபதி அறிவார்.

      Delete
    7. இலஞ்ச உழல்ஆணைக்குழுவில் அமைச்சர்மீது முறைப்பாடு செய்யப்பட்டமையும்.விசாராணை நடந்தது நீர் அறியாதது உம் மடமை நீதிபதீ அறிவார்.

      Delete
    8. @Aboobakar
      Take look hiru news
      26th august
      Friday 2016 11:08 am
      The minister of industries and commerce Rishard badurdeen arraived at special presidential commission of inquiry about MASSIVE FRAUD CORRUPTION at 10.O'Clock this morning.
      Minister Risard Badurdeen is currently giving a statement with regard to a FINANCIAL MISSAPPROPRIATION that had been committed relating to the IMPORT OF RAW RICE during previous regime.

      31 August, 2016. 11:00am

      minister of industries and commerce Rishard badurdeen Arrived at the special presidential commission. Of inquary on MASSIVE FRAUD CORRUPTION. This morning he was present at the commission. To record at statement with reguard to the ongoing investigation in connection with some financial misappropriation that had been commited during the previous regime.

      Delete
    9. ஆதாரங்கள் தந்து விட்டேன் ஜெப்னாமுஸ்லீம் அவற்றை வெளியிட்டால் பாரும்.

      Delete
    10. பொருத்திரு! உப்புத்திண்றால் தன்னீர்குடிக்கத்தானே வேண்டும்!
      செய்திகளெல்லாம் சான்றுகளில்லை முட்டாளே!
      உனது நாட்களை எண்ணிக்கொள் பெட்டையே! பின்னர் கம்பி எண்ண இழகுவாய் இருக்கும்

      Delete
    11. 😆😆😆😆😆😆😆😆😆

      Delete
  2. யாருடா காடுகளை அழித்தது, முசலியில் பெரும் மர டிப்போ வைத்து வில்பத்து காட்டையே கற்பழித்த கயவர்கள் புலிகள். அதன் அடையாள எச்சம் முசலி போகும் வழியில் உள்ளது. பொறுப்பா பேசு பாசிஸ விந்துக்கு பொறந்தவனே. ஆனால் இனி உங்க பாசிசம் எங்களிடம் எடுபடாது. ஜிஹாத் அது இதுன்னு கெளப்பி விடாமல். ஆவா புலின்னு உங்களுக்குள் பூச்சாண்டி காட்டுவதை பற்றி பேசு. எங்கள் பிரச்சனை நாங்கள் பார்த்துக் கொள்வோம்

    ReplyDelete
  3. அது இந்த நாட்டு மக்களுக்குள் இடையில் உள்ள பிரச்சனை. இந்த நாட்டை காட்டியும் கூட்டியும் கொடுத்து பயாங்கரவாதத்தின் பெயரால் சீரழித்த பாசிஸ பிறப்பு நீயெல்லாம் அதைப் பேசாதே. இந்த நாட்டிலும் நாட்டு வளங்களிலும் உங்களுக்கு எந்த பாத்திதையும் இல்லை. அடங்குங்க இல்ல அடக்க படுவீங்க....!

    ReplyDelete
  4. அது நாங்க பார்த்துக்கிறோம், என் கேள்வி இதையெல்லாம் பற்றி பேச நீ யார், உனக்கு உன் இனத்துக்கு என்ன தகுதி இருகின்றது என்பதுதான். நீ இங்க பேச வந்தால் என் செருப்படி நிச்சயம் உனக்கும் உன்னை சார்ந்தவர்களுக்கும் விழும் மானம் கெட்டவனே

    ReplyDelete

Powered by Blogger.