November 12, 2016

ஜனாஸா அறிவித்தல் - சாயிரா


சாவகச்சேரியைச் சேர்ந்த (இறைச்சிக்கடை மர்ஹும் முத்துராசா) வின் மூத்தமகள் சாயிரா இன்று 12 ஆம் திகதி திஹாரியில் காலமானார்.

இவர் மர்ஹும் காதர் (மக்காட்) இன் மனைவி ஆவார்.

மாஹிர், ஹிஸ்லியா, ஜுசைனா ஆகியோரின் தாயும், நைரூஸ், கன்சூன் (இத்தாலி) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் நாளை 13 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை திஹாரியில் நடைபெறுமென உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

தகவல் உதவி - MLM ஜவாமில்

1 கருத்துரைகள்:

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்

Post a Comment