November 29, 2016

ஜெருசலேத்தின் பொறுப்பை, நாங்கள் கண்கானித்து கொண்டு உள்ளோம்


-Mohamed Jawzan-

உலகுக்கு அனுப்பப்பட்ட அனைத்து முஸ்லிம்களுக்கான நபிமார்களும் எங்கள் ஒரே தேசியத்தின் வீட்டில் வசித்தவர்கள் போலாவார்கள் அவர்களுடன் நாங்களும் இருக்கிறோம், அது போல்தான் ஜெருசலேத்தின் பொறுப்பையும் நாங்கள் எங்கள் பொறுப்பில் கண்கானித்து கொண்டு உள்ளோம் இது வராலாற்றில் தொடர்ந்து வருகிறது என்று துருக்கி அதிபர் எர்டோகன் பாலஸ்தீன் ஜெருசலேத்தின் இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின் போது கூறினார்

0 கருத்துரைகள்:

Post a Comment