Header Ads



உலகத் தலைவர்களுக்கு, ட்ரம்ப் சிறந்த உதாரணம் - மேர்வின் வாழ்த்து

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு இலங்கையின்அரசியல்வாதிகள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும், தனது வாழ்த்துசெய்தியை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள தலைவர்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் ஒரு சிறந்த உதாரணம்.

அவரின்நேர்மையான வெற்றிக்கு மீண்டும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகமேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் மேர்வின் இந்த வாழ்த்து செய்தியினை விடுத்துள்ளார்.

ஏற்கனவே இலங்கை ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட பலர், அமெரிக்கஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

6 comments:

  1. வாழ்த்துபவருக்கும் வாழ்த்தப்படுபவரருக்கும் இடையில் மிக நெருங்கிய உடன்கபாடுகளும் சமன்பாடுகளும் இருப்பது போல் தோன்றுகின்றது.

    ReplyDelete
  2. வாழ்த்துபவருக்கும் வாழ்த்தப்படுபவரருக்கும் இடையில் மிக நெருங்கிய உடன்பாடுகளும் சமன்பாடுகளும் இருப்பது போல் தோன்றுகின்றது.

    ReplyDelete
  3. Somebody please give Mervin the front page of a French news paper(Liberation) that reads 'American Psycho' with Donald's picture on it and remind him to take his psycho pills.

    For more, google: "The newspaper front page that sums up Europe's reaction to Trump victory"

    ReplyDelete
  4. ட்ரம்பை சிறு வயதிலிருந்தே தெரியும் போல.

    ReplyDelete
  5. Yes! Joker can be role model for jokers!!

    ReplyDelete

Powered by Blogger.