November 24, 2016

இலங்கையில் மிகப்பெரிய, இராட்சத கடல் ஆமை


இலங்கையில் மிகப் பெரிய இராட்சத கடல் ஆமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் ஆமை இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கடற்பிரதேசத்தில் காணப்படும் கடல் ஆமைகளில் இது மிகவும் பெரியதென தெரிவிக்கப்படுகிறது.

வழமையான ஆமைகளை விடவும், இந்த ஆமை மிகவும் வலிமை கொண்டதாக காணப்படுகிறது.

இந்த ஆமையை வீணை ஆமை அல்லது கடின தோல் கொண்ட ஆமை என கூறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 கருத்துரைகள்:

Post a Comment