November 27, 2016

ஜனாஸா அறிவித்தல்

பஸால் ( ஸலபி)யின்  தந்தை கல்பிட்டி வீதி கொய்யாவாடியில்  காலமானார் இன்னா லில்லாஹி  வயின்னா இலைஹி றாஜிவூன்

மன்னார் கொண்டச்சியைச் சேர்ந்த இஸ்மாயீல் ( அப்பா)  கொய்யாவாடியில் காலமானார்   அன்னார்  நஜீப் , பாஸில் , மௌலவி பஸால் ஸலபி , ஆகியோரின்  தந்தையாவார்

அன்னிரின் ஜனாஸா நல்லடக்கம் திங்கள் கிழமை காலை 10.00மணிக்கு கல்பிட்டிவீதி அறபாநகர் கொய்யாவாடி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யபடும்.

தகவல் மகன் பஸால் மௌலவி.

0 கருத்துரைகள்:

Post a Comment