Header Ads



முஸ்லிம்களிடையே சலசலப்பு - அமைச்சரவையில் பைசர் முஸ்­தபா எடுத்துரைப்பு


முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கி­யுள்ள சம­கால பிரச்­சி­னைகள் தொடர்பில் நேற்று நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் விஷேட கவனம் செலுத்­தப்­பட்­டது. முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் குறித்து முஸ்லிம் அமைச்­சர்­க­ளினால் விரி­வாக விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டன.

முஸ்­லிம்கள் மத்­தியில் தற்­போது சல­ச­லப்­பினை ஏற்­ப­டுத்­தி­யுள்ள முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா நிலை­மை­களை விளக்­கினார். -விடிவெள்ளி ARA.Fareel-

No comments

Powered by Blogger.