November 03, 2016

ஜப்னா முஸ்லிம் இணையம், பகிரங்க மன்னிப்பு கேட்கிறது.


கோழிக்கூட்டில் கட்டிவைக்கப்பட்டிருந்த தாய் என்ற செய்தியை 26.10.2016 அன்று ஜப்னா முஸ்லிம் இணையமும் பிரசுரித்திருந்தது.

எனினும் தற்போது அந்த செய்தி சுத்தப்பொய் என்பது வீடியோ ஆதாரத்துடன் தெளிவாகியுள்ளது.

யா அல்லாஹ் அறிந்தோ அறியமலோ நாங்கள் ஏதாவது பாவம் செய்திருந்தால் எங்களை மன்னிப்பாயாக...!

பிற்குறிப்பு - இதனுடன் தொடர்புடைய செய்தியை எமது இணையமும் ஏனைய ஊடகங்களிடமிருந்து பெற்று பிரசுரித்திருந்தது. தற்போது அந்த செய்தி நீக்கப்பட்டுள்ளது. குறித்த அந்த தாயிடமும்இ அவர்களின் குடும்பத்தினரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கிறோம். அல்லாஹ்வுக்காக எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்..!

இதுதான் உண்மையான செய்தி

http://www.jaffnamuslim.com/2016/11/blog-post_0.html

11 கருத்துரைகள்:

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
(அல்குர்ஆன் : 49:6)

- www.tamililquran.com

you should be ashamed of yourself and should be banned. Media is not a child play. It is an "Amaanath"

நல்லது, ஆனால் கணடிப்பாக ஆரம்பத்திலேயே தீரவிசாரித்து பின்னர் பிரசுரிப்பதே சாதுரியமாகும்.

தயவு செய்து இந்த மாதிரியான Sensitive விடயங்களை தீர விசாரித்து எழுதவும்.
இந்த செய்தி முதலில் வந்தவுடன் அந்த ஊரைச்சேர்நத ஒருவர் இது ஒரு பொய்யான செய்தி என்று சொல்லியிருந்தார் இருப்பினும் அவர் உண்மை நிலை என்ன என்பதை பதியவில்லை.
இவ்வாறான செய்திகள் வரும்போது நமக்கும் சில பொருப்புவகள் உண்டு , முடியுமான வரை தீரவிசாரித்து அதை தெளிவுபடுத்த முயலவேண்டும்.
தெளிவுபடுத்தியதைக்கு நன்றி JM.

மன்னிப்பு மட்டும் போதாது வசதி படைத்தவர்களிடம் ஏதும் உதவிகளைப் பெற்றுக்கொடுங்கள்

yes, need bank account and contact detailes .

The effected family ask compensation from all the media who publish the news. Any layers who can come forward and help this family to get compensatio Through the court.

Kooli kottil kattiwaikkappatte "MUSLIM" thaai
The Jaffna Muslim should pay the compensation for The victim

Jafna muslim new தப்லீக் என்ரால் கண்டிப்பாக கடூலிய தண்டனை கொடுக்கவேண்டும்

Same like this about thawheeth peoples. Bcz sunni Muslim's aqeeda spoiling by thawheeth jamath in jaffna muslim .so support from jaffna muslim.
So we r still waiting to next ...insha allah.

Post a Comment