Header Ads



'கட்டாரின் பாதுகாப்புக்கான பொறுப்பின் உரிமையை, துருக்கி பொறுப்பேற்றுக் கொள்ளும்'

-Mohamed Jawzan-

துருக்கிய தலைநகரில் ஒன்றான அங்காராவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் கட்டார் பாதுகாப்பு அமைச்சருடனும், அதிபர் எர்டோகனுக்குமிடையேயான சந்திப்பில் கட்டாரின் பாதுகாப்புக்கான பொறுப்பின் உரிமையை துருக்கி பொறுப்பேற்றுக் கொள்ளும் ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது.


2 comments:

  1. மாஷாஅல்லாஹ்
    அமெரிக்கா கூகூகூ go go

    ReplyDelete
  2. May Allah Bless the Turkey president in his move toward Uniting Islamic countries and cooperating with them and giving support to protect them.

    A Good Move But Also should promote the way of SALAFUS Saliheens practicing ISLAM.

    ReplyDelete

Powered by Blogger.