November 16, 2016

ஜனாஸா அறிவித்தல் - ரம்ஸியா (பெத்தார்)


யாழ்ப்பாணம் - மனிப்பாய் வீதியை பிறப்பிடமாகவும், புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரம்ஸிய்யா இன்று 16- வபாத்தானார்.

இவர் ஏ.சீ. அஸீஸின் மனைவி ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் நாளை வியாழக்கிழமை புத்தளத்தில் நடைபெறவுள்ளது.

SURAIS - PARIS 

1 கருத்துரைகள்:

இன்னாளில்லாஹி வயின்னாஇலைஹிராஜீஹூன்

Post a Comment