Header Ads



தீயினால் ஜெருசலத்திற்கு அச்சுறுத்தல்


இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரான ஹைஃபாவில் பெரும் தீ பரவுவதை அடுத்து எண்பதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

பிறிதொரு தீயினால், ஜெரூசலம் மற்றும் மேற்குகரையின் சொத்துக்களும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன.

தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் இஸ்ரேலிய போலிஸார் பன்னிரெண்டு பேரை கைது செய்துள்ளனர்.

இந்த தீ வேண்டுமென்றே பரவச் செய்யப்பட்டிருந்தால் அது ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

5 comments:

  1. அரசன் அன்று அறுப்பான்.அல்லாஹ் நின்று எரிக்கிரானோ தெரிபவில்லை.

    ReplyDelete
  2. ஒரு பயங்கரவாதி இதைக் கூறுவது பொருத்தமாகாது

    ReplyDelete
  3. Stealing others land and taking others land by force is also ACT of TERRORISM

    ReplyDelete
  4. Allah is the greatest of all plotters.

    ReplyDelete
  5. We should not enjoy on others suffering. Allah (SWT) only knows who is good and who is bad.We all will pray the Oneness God for better guidance for all of us and to give the HIDAYATH to Isrealis.Isrealis knows the truth better than us that their kingdom will be fallen to ISLAM one day.

    ReplyDelete

Powered by Blogger.