Header Ads



அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப்..



அமெரிக்க தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய மாநிலமான புளோரிடாவில் , டிரம்ப் வெற்றிபெற்றுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போதைய நிலவரத்தின் படி டிரம்ப் வெற்றி பெறும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவை அவர் வெற்றி பெறும் பட்சத்தில் இது உறுதியாகுமென தெரிவிக்கப்படுகின்றது.

ஹிலரி வெற்றி பெறுவார் என கருதப்பட்ட வடக்கு கெரோலினாவில் , டிரம்ப் வெற்றி பெற்றுள்ளமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 comments:

  1. Trump said something very interesting and I would have voted for him for that claim alone despite his rhetorics.

    Google "Donald Trump Calls Obama the 'founder of ISIS'" and also learn that he even went on and said "co-founder would be crooked Hillray Clinton"

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. மாஷா அல்லாஹ்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ரஸ்வின் இவர் கருக்கலைப்புக்கு எதிரானவர். ஹிலாரி ஆதரவானவர்.

      Delete
  3. While the world out there, including me, wanted Hillary to win- looks like Allah has a different plan. Subhanallah!

    Who knows, maybe the beginning towards the end of the US.

    ReplyDelete
  4. GOOD NEWS ALOW THIM TO DESTROY THE TERORRIST

    ReplyDelete
    Replies
    1. ஐயா சொல்லுவது போல் இலங்கையில் உள்ள பிரிவினை வாத தீவிர வாதிகளுக்கும் ஆப்பு தான்.

      Delete
  5. Ilankaiyilum Thani Naadu kEddu sandai pidiththa ilankai payankara vaathikalukkum ini nalla aappuththan.

    ReplyDelete

Powered by Blogger.