Header Ads



'சவூதி அரேபிய பெண்கள், கார்களை ஓட்டிச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டிய நேரம் இது'


சவூதி அரேபியாவில் பெண்கள் காரோட்டலாமா, வேண்டாமா என்ற சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வையுங்கள். பெண்களும் கார்களை ஓட்டிச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டிய நேரம் இது. - ஆல்வாலீத் பின் தலால், சவூதி அரேபிய இளவரசர்


5 comments:

  1. எத்தனை காலத்துக்குத்தான் பெண்களை ஏறிமிதித்துக்கொண்டிருக்க முடியும் உங்களால்...?

    இனிவரும் தலைமுறை உங்களையெல்லாம் வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் தூக்கி வீசிவிடப்போகும் அபாயத்தை (அதைக்கூட மிகத்தாமதமாக) உணர்ந்து கொண்டுதான் நீங்கள் வழிக்கு வருகின்றீர்கள் சவூதி வாலாக்களே!

    ReplyDelete
  2. Iwan oru modern virumbi islattin sattangalai vimarsippawan iwanukku wakkalattu wangubawarhalum ore kuttai mattaihal tan naa perukku tangalaik kaatta ninaikkum onaihal

    ReplyDelete
  3. பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, சவூதி பெண்கள் அதிகளவு உரிமைகளுடன் வாழ்கிறார்கள். இதுதான் யதார்த்தம்.

    மேற்குலகின் மீடியா நாய்களுக்கு தீனி போடுவது, பெண்களின் காரோட்டும் விடயந்தான்.

    பெண்கள் காரோட்ட முடியுமா, வேண்டாமா என்று முடிவெடுப்பது, அந்த நாட்டின் உரிமை.

    அந்த உரிமையில் நாம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்?

    ReplyDelete
  4. kalvi iruvarukkum kodutae aaga vendum.aanal indraya pengal athai petra udan tannai maranthae seyal padukindranar.athanal taan avargal yosikirargal. taadi vaikka iyalatha ivan penukana sattam patri pesuvatha?

    ReplyDelete
  5. This Saudi ruling party is divine course for Muslim world ...may Allah curse them all..they see Muslim world is burning and yet what they do ...they go night in London and New York...that is Arab today ...

    ReplyDelete

Powered by Blogger.